உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும் வலிமையாகவும் துணை நில்லுங்கள்! இந்த வருமானம் காக்கும
Contact us to Add Your Business
வங்கி கணக்கு விவரம்:
கணக்கின் பெயர்: நாம் தமிழர் கட்சி
வங்கியின் பெயர்: ஆக்சிஸ் வங்கி
கணக்கு எண்: 916020049623804
IFSC: UTIB0002909
MICR Code: 600211076
SWIFT Code: CHASUS33
கிளை: எண் 442, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை-600095
____________________
உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வளமாகவும் வலிமையாகவும் துணை நில்லுங்கள்.!
இந்த வருமானம் காக்கும் இனமானம்.!
நமது சின்னம்
ஒலிவாங்கி (மைக்)



ரூபாய் = 500 அனுப்பியுள்ளேன் எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு..
நாம் தமிழர்..???️
தமிழனாக தற்சமயம் ரூ 1000 மட்டும் அனுப்ப முடிந்தது.
நாம் தமிழர்.
3000 நானும் என் மனைவியும் சேர்ந்து அனுப்பியுள்ளோம் அண்ணா…
விரைவில் வென்று நம் தாய்நாடு மீட்க வாழ்த்துகள்!!
ரூபாய் – 500 அனுப்பியுள்ளேன் என்னால் முடிந்தது❤??
❤ அண்ணா 2000 அனுப்பியுள்ளேன். உடல் நலன் பார்த்துக்கொள்ளுங்கள். அரசியல் போர்களத்தில் ஓய்வெடுங்கள் என கூற என்னால் இயலவில்லை. ❤. தங்களின் உழைப்பை காணும் போது மிரட்சியக இருக்கிறது. உங்களின் இந்த சோர்ந்த குரல் உள்ளத்தினை கவலை கொள்ள வைக்கிறது. ❤. அண்ணா, தொடர்ந்து முன்னேறுங்க, என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். அன்புடன், தம்பி.
❤❤❤
❤❤❤
Super ?
என்னால் முடிந்த சிறு தொகை 500, RS அனுப்பியுள்ளேன். நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த அன்பு உறவுகள் அனைவரும் இயன்ற நிதி உதவி அளியுங்கள். நாம் தமிழராக ஒன்றினைவோம் கட்சி வெல்வதற்கு மைக் சின்னத்தில் வாக்களிப்போம். நாம் தமிழர்??
என்னால முடிந்தது இப்பொழுது 170 ரூபா அனுப்பி உள்ளேன் அண்ணா நான் படித்து கொண்டிருக்கிறேன் ?❤?
தம்பி அருமைடா.. வாழ்க
@@Pilgili நன்றி அண்ணா ? நாம் தமிழர்
@@wrestlemathan8047 ❤️❤️❤️
அண்ணா என்னால் முடிந்த தொகையை நான் பகிர்ந்துள்ளேன். நான் அருந்ததியர் ஆனால் தீவிர தமிழ் பற்றாளன் தமிழ் தமிழர் வாழ வேண்டுமானால் அதற்கு ஒரே வழி சீமான் அண்ணா மட்டுமே வாழ்க தமிழ். நான் உங்களின் தீவிர ரசிகன், என்னுடைய அரசியல் ஆசான் நீங்கதான், நிகழ்காலத்தில் காணும் போராளி புரட்சியாளன் அண்ணன் சீமான். வாழ்க தமிழ்…..
நன்றி அண்ணா
என் கண்கள் அழுகை வந்து விட்டது. உங்கள் சரியான புரிதல். வாழ்க தமிழ். நாம் தமிழர்
Good brothe Tamil is great
நாம் தமிழர் கட்சியின் வெற்றி சின்னம் ஒலிவாங்கி ?️?️?️ என்னால் முடிந்த அளவிற்கு எப்படியாவது கொஞ்சம் அனுப்பி வைக்கிறேன் உங்களுடைய உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் கவனம் தேவை வாழ்த்துக்கள்
சீமான் அண்ணா மக்கள் புரட்சி ஆரம்பித்து விட்டது
என்னால் முடிந்த தொகையை அனுப்புகிறேன் ?
Srilankavil irunthau NTK ☝️? tamil naatu makkal ungalukku oru vidivukalam pirakka pokuthu VOTEN FOR NTK.
அண்ணனை பாருங்கள் பிரச்சாரத்தில் தொடர்ச்சியாக பேசி உடல் நிலை முன் போல் இல்லாமல் இருக்கிறார் ? … நம்மளால் முடிந்த உதவியை செய்யணும் நாம் அனைவரும்
Sure
அனுப்பிவிட்டேன். இந்த பணத்தை நான் என் தொகுதியில் dmk admk bjp காரர்கள் வந்து என்னிடமே குடுப்பார்கள் ஓட்டுக்காக…. ?? தமிழர்களின் நலனுக்காக உங்கள் கரங்களை வாழுப்படுத்த என்னால் இயன்றதை செய்திருக்கிறேன். முடிந்தவரை பாடுபடுங்கள் உன்னை நம்புவோர் உன் பக்கம் நிற்பார்கள்..
என்னால் முடிந்ததை அனுப்பிட்டேன் NTK வெல்லும்
பொது இடங்களில் பேசும்போது எதிரே உண்டியல் மட்டும் வையுங்கள்.. நல்ல பலன் கிடைக்கும்.. மனதில் பட்டது..
2000 /- அனுப்பி உள்ளேன்..
ரூபாய் 500 அனுப்பியுள்ளேன்
என்னுடைய பங்களிப்பை அளித்துள்ளேன் அண்ணா.. வாக்களிப்போம் மைக் சின்னத்திற்கு
தமிழர்கள் கட்டும் செட்டுமாக சிக்கனமான வாழ்க்கை வாழ்பவர்கள்.. ஒரு முறை நாம் தமிழர்கள் கட்சிக்கு வோட்டு போடுவோம்.. நம் பிள்ளைகள் அந்த குறைந்த MP fund எப்படி பிரயோகனமாக உபயோகிறார்கள் என்று பாருங்கள்..