Login

Lost your password?
Don't have an account? Sign Up

காவிரி குறித்து சீமான் பேச்சு! #shortvideos #kaviri #tnpolitics #seemanlatestspeech

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

20 comments

  1. @SivaSiva-hk3rb

    அண்ணன் சீமான் தீர்க்கதரிசி செல்வது நிச்சயம் நடக்கும் போதிக்கும் போது யாருக்கும் புரியாது ஆனால் பாதிக்கும் போது தான் புரியும்

  2. @rameshmugilan97

    தமிழ்நாட்டில் உள்ள எந்த தலைவனும் இதைப் பற்றி இவ்வளவு தெளிவாக மக்களுக்குப் புரிய வைக்க முடியாது அப்படியே புரிய வைத்தாலும் அவர்கள் அரசியல் பண்ண முடியாது இந்த தலைவனடா பிஜேபியின் பி டீம் டிஎம்கே ஏடிஎம் சொல்றியா அதாவது எங்கள் கிராமத்தில் ஒரு நல்ல பெண்ணுக்கும் ஒரு விபச்சாரிக்கும் சண்டை நடக்கும் இந்த விபச்சாரி என்ன பண்ணுவார் தெரியுமா எங்க நம்மளை விபச்சாரியின் என்று சொல்லிடுவாளோ நினைத்து அந்த நல்ல பெண்ணை விபச்சாரி என்று கட்டமைப்பால் நான் சொல்லும் கதை புரிந்தவருக்கு புரியும் நாம் தமிழர் நாமே தமிழர்

  3. @RamachandranRamachandran-l2x

    அந்த நேரத்திலே காமராஜர் வந்து நாம் தமிழர் கட்சியை தொடங்கியிருந்தால் இந்த தமிழ்நாடு நல்லா இருந்திருக்கும் காங்கிரஸ் கூட்டணியாக இருந்ததால் தான் நாடே நாசமா போச்சு

  4. @sathiyavani4386

    அண்ணன் தீர்க்க தரிசி வாழ்க தமிழ் தேசியம் வெழ்க வெழ்க நாம் தமிழர் 🎉🎉❤❤❤

  5. @ShahulHameed-do7jq

    நாம் தமிழர் கட்சி வெற்றி கொள்கை தான் தமிழக மக்களின் வாழ்க்கை முறையில் வெற்றி உண்மை தான் 🎉🎉🎉

  6. @sudhakarmps8316

    தமிழ்நாடு‌ காங்கிரஸ் தமிழனை கொள்ளும் அண்ணண் சீமான்‌ அதை கொண்ணு புதைச்சது தப்பே இல்லை 😂😂😂

  7. @ShahulHameed-do7jq

    அவர்கள் அரசியல் வாதிகள் இல்லை வியாபாரிகள் அவர்களுக்கு தேவை பணம் பதவி தான். தமிழக மக்களின் நலனில் அக்கராய் யில்லை. உண்மைஇது தான் நாம் தமிழர் கட்சி

  8. @manickamm8673

    தாத்தா கர்மவீரர் காமராசர் செய்த பிழைதான் என்று ஏன் பேச மறுக்கிறீர் Mr. சீமான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*