சீமைக் கற்றாழையைக் கொண்டு இயற்கை வகை நாப்கின்களை உருவாக்கி மாணவர்கள் சாதனை|Tiruchirappalli | College
Contact us to Add Your Business திருச்சி கல்லூரி மாணவர்கள் சீமைக் கற்றாழையைக் கொண்டு இயற்கை வகை நாப்கின்களை 2 ரூபாய்க்கு விற்பனை செய்யும் வகையில் உருவாக்கியுள்ளனர். #Tiruchirappalli #CollegeStudents