Login

Lost your password?
Don't have an account? Sign Up

காமராஜ் சொன்ன வார்த்தை பதறிய நேரு! #SeemanOfficialVideos2026 #SeemanLatestSpeech2026 #shorts

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

24 comments

  1. @baskarSelvaraj-f1f

    ஐயா காமராஜர் காலத்தில் நான் என் காலத்தில் நான் உங்களை பார்க்கிறேன்

  2. @sellakannup1460

    அருமையான தெளிவான பேச்சு ஒரு முதலமைச்சராக இருக்கக்கூடியவர்கள் இப்படித்தான் பேசி பழக வேண்டும்

  3. @ABDULWAHAB-ly6dm

    அனைவரும் அறிவீர்கள் ஐயா கர்மவீரர் காமராஜர் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி அனைத்திலும் புலமைப் பெற்றவர் அதை ஒருபோதும் ஐயா அவர்கள் வெளிப்படுத்தியதே இல்லை அதனால்தான் அவர் கிங் மேக்கர் எனது அன்பு சொந்தங்களே அறிந்து கொள்ளுங்கள் என்று நான் சொல்லவில்லை புரிந்து கொள்ளுங்கள்

  4. @vijayanveeraragavan7692

    இதெல்லாம் சரி ஆனால் நாம் நம் கட்சியில் டாக்டர் வழக்கறிஞர் மட்டும் சீட்டு .. மக்களுக்கு போராடும் போராளிகளை தவிர்பது நல்ல தலைவர்களை தவிர்தலுக்கு சமம்

  5. @SeenivasagamK-z5y

    சீனாவுக்கு 60 சதர மைல்களை விட்டு கொடுத்துட்டு அதில் ஒன்றும் உபயோகமில்லாத பகுதி என்று பாராளுமன்றத்தில் பேசினவர் நேரு

    1. @Haochong8

      அருணாச்சல பிரதேசத்தில் 50 கிராமங்களை சீனா உருவாக்கி பல்லாயிரம் ஏக்கர் அந்த நிலபகுதியை சீனாவோடு இணைத்து விட்டது. மோடி 👟த்த மூடிட்டு இருக்கான்

  6. @K.subramaniamKrisnasami

    இப்பொழுது காமராசர் இருந்தால் சீமான் வாயை மூடு என்று சொல்லியிருப்பின்

  7. @baskarSelvaraj-f1f

    அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் தான் என்றும் எங்கள் அண்ணன். நாம் தமிழர்

  8. @VijayKumar-lx2hv

    அவரை தோற்கடித்தாலும் எல்லோரும் அவர் பெயரை, புகழை பாடியே ஆகவேண்டும் மேலும் அய்யா அவர்கள் படிக்கவிட்டாலும் வங்கிக்கும், கடைக்கும் வித்யாசம் தெரிந்து பேசுபவர்.

  9. @ABDULWAHAB-ly6dm

    மெத்த படிச்சவங்க எல்லாம் அறிவாளிகள் அல்ல ஏன் நமது தமிழ்நாட்டில் எத்தனை ஐஏஎஸ் அவ்ளோ பேரும் அறிவாளிகளா

  10. @algaiyamuniyandi1200

    பெருந்தலைவர் காமராசர் அவளுடைய தந்தை குமாரசாமி இறப்பதற்கு முன்பு வரை பெரிய செல்வந்தர் படிக்கக்கூடிய கல்வி கற்றார் ஆங்கிலம் நல்லா பேசக் கூடியவர் பெருந்தலைவர் காமராசர் படிக்கவில்லை என்று இந்த முட்டை பேச சொன்னா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*