Login

Lost your password?
Don't have an account? Sign Up

மின் சாரத்தை நிறுத்து? காவிரியில் தண்ணீர் வரும் சீமான் அதிரடி! #tamilnews #shortvideo #mekedatu

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

  1. @singleff6537

    அண்ணன் சீமான் கையில் ஆட்சியை கொடுங்கடா நிம்மதியாக இருங்கடா தமிழக மக்களே

  2. @cstalin1985

    காமராசர், கக்கனுக்கு பிறகு தமிழ்நாட்டை ஆழ ஒரே ஆள் சீமான்தான் அவர் வந்தால்தான் காமராசர் ஆண்ட காலமாக இருக்கும்

  3. @karthikkumarkarthik7647

    பீஸ்கட்டைய புடிக்கிட்டால் அவன் நம்மகிட்ட கெஞ்சுவான் அதற்கு தன்மானம் மிக்க தமிழன் செந்தமிழன் சீமான் நாட்டை ஆளவேண்டும் இந்த தெம்பும் திரானியும் வீரமும் இவர் ஒருவருக்கு தான் இருக்கிறது 💪💪💪🔥🔥🔥

  4. @indubas2020

    இதெல்லாம் நம் தமிழ் மக்களுக்கு புரியாது அண்ணா,
    நம்மை கேளி கிண்டல் செய்ய ஒன்று கூடும் தமிழர்களால் என்றும் இந்த நிலத்தில் கௌவுரமாக நிமிர்ந்து வாழ்வு முடியாது.

  5. @s.elangovanelangovan4650

    தண்ணி தராத உனக்கு எதுக்குடா கரண்ட் கொடுக்குறீங்க கரண்டை நிறுத்துடா தண்ணி தானா வரும் இந்தத் தேர்தல்ல மட்டும் சீமான் அண்ணன் வெற்றி பெற்று ஆட்சி அமைச்சு இருந்தார் வச்சிக்க தமிழ் மக்கள் பூர கர்நாடகாவில் தான் இருப்பாங்க இன்னேர் ம் அனையே இருக்காது மூணு நாள் டைம் மின்சாரத்தை துண்டித்து விடுங்கள்

  6. @SivashamugamShamugam

    மிகவும் தெளிவான கருத்து ஆனால் இங்கே யாருக்கும் புரியவில்லை இதுதான் தூய அரசியல்

  7. @sankarjoe6982

    இது தமிழ்நாட்டின் சாபகேடு அவன் மாநிலத்தை அவன் ஆட்சி செய்கிறான். ஆனால் தமிழ்நாட்டில் நடித்தால் மட்டும் போதும் திரைகவர்ச்சியில் இளைஞர்கள் சிக்கி கொண்டார்கள். இவர்கள் திருந்தாதவறை தமிழ்நாட்டிற்கு விடிவுகாலம் இல்லை…..😊

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*