?நேரலை: 30-07-2023 மணிப்பூரில் தொடரும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடிப் பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் அடித்து, இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் துணையோடு மூன்று மாதங்களாகத் தொடரும் குக்கி பழங்குடி மக்களுக்கு எதிரான கட்டுக்கடங்காத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், அதனைத் தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற
30-07-2023 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான
வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
30-07-2023 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 02 மணிக்கு
இடம்:
வள்ளுவர் கோட்டம்
சென்னை
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான்
#seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணன் ஆட்சியில்
தான் எல்லாவற்றையும் தீர்க்கும்.
சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ???
நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
ஊழலையும் இந்திய அரசியல் கட்சிகளையும் பிரிக்க முடியாது
தனித்து நிற்பது நாம் தமிழர் கட்சியின் சிறப்பு
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் – நாம் தமிழர்
நாட்டின் வீழ்ச்சிக்கு நீதித்துறையே முக்கிய காரணம்.நாம் தமிழராய் , அனைவரும் ஒன்றிணைந்து 2024/2026 ல் தனித்து நின்று வெற்றி பெறுவோம்.தனித்து நிற்பது நாம் தமிழர் கட்சியின் சிறப்பு.அண்ணன் ஆட்சியில் தான் எல்லாவற்றையும் தீர்க்கும்.நாம் தமிழர் கட்சி மக்களுக்கானது.
நாம் தமிழர் கட்சி மக்களுக்கானது
சாதி கடந்து
மதம் கடந்து
திராவிடம் கடந்து
இந்திய தேசியம் கடந்து
இந்த மண்ணில்
தமிழர்களாக
ஒன்று சேரும் காலம்
உருவாகி கொண்டு
இருக்கிறது
ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்
If you love nature, if you love people, if you want self reliant –> Naam Thamizhar ?
நாம் தமிழராய் , அனைவரும் ஒன்றிணைந்து 2024/2026 ல் தனித்து நின்று வெற்றி பெறுவோம் ???????????? ???❤❤❤
திராவிட தேசிய கட்சிகளோடு [காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக]எந்தக்காலத்திலும் கூட்டணி கிடையாது?
புலி தனித்தே களம் காணும்
உண்மை ஒரு நாள் வெல்லும் – நாம் தமிழர்
புரட்சி ஒரு நாள் வெல்லும்
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்
திராவிடம் தமிழர்களுக்கு தீது
தவறு செய்பவர்களின் கைகளில் நாடு உள்ளது
இந்தக் கலவரங்களுக்குக் காரணம் வளக் கொள்ளை
இவற்றை மனதில் வைத்து அடுத்த முறை கவனமாக வாக்களிப்போம்
அனைவருக்கும் சம நீதி வழங்கப்பட வேண்டும்