Login

Lost your password?
Don't have an account? Sign Up

6 comments

  1. @Manoharan-o9m9u

    தூய காற்றின்
    சுவாசம் போல,
    மாசகற்றும் எண்ணம் போல,
    வாசகர்க்கு நல்ல நல்ல
    சேதி சொல்லும் நூல்கள் போல,
    வரிசை கோர்த்த வார்த்தை கொண்டு,
    நடந்து வரும் தேவதை போல..

    இருந்து விட்டால்
    வயதும் வாழ்வும்,
    அர்த்தமிலா
    சடங்குகளாக,
    ஆகிப் போக அதனதன் வழியில்,
    மனங்கள் பேசும் மனிதர்களாக,
    உயர்ந்திடலாம் இங்கிவர் போல..
    ❤❤❤❤👍❤❤❤❤❤

  2. @lillyvictor-iu6xh

    ஆமா மேம் அரசாங்க வேலை பார்க்கிறவர்கள் அரசாங்க பள்ளிக்கூடம் விட்டால் என்ன இவைகள் அரசாங்கம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் ❤ உங்க வாய்ஸ் கேட்கவும் இனிமை நீங்கள் நீடூழி காலம் வாழ வேண்டும் மேம் இயேசு கிறிஸ்து உங்களை பாதுகாத்து அரவணைத்து வழி நடத்தி ஆசீர்வதிப்பாராக இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் நீஙகலாக்கி பாதுகாத்து கொள்வார் ❤ பாதம் கல்லில் இடறாதபடி பாதுகாப்பாராக ஆமென் அல்லேலூயா ❤

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*