இட்லி மாவு ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது | Healer Rengaraj speech on helathy food
Contact us to Add Your Business
Healer Rengaraj latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Healer Rengaraj latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
உங்கள் பேச்சு கேட்க கேட்க அருமை ? ஐயா???
????? ???????? ???
எங்கய்யா என சொன்னாலும் ஒரு விஷயம் இருக்கும் அதுவும் நல்லாவே இருக்கும். அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில்
பக்குவமாக நொதித்த மாவு மற்றும் தயிறு போன்றவை உடலுக்கு நல்லது. அதிகமாக நொதித்து புளித்த மாவுகள் உடலுக்கு கேடு. இதை தான் ஐயா இப்படி சொல்றாறு
நன்றி…
தயவு செய்து இல்லத் அரசர்கள் samayal பொறுப்பை ஏற்றுக் கொள்ள வும். கஷ்டம் புரியும்.
அடுப்படில வெந்து புள்ளங்கள பாத்து வீட்டில குப்பகொட்டி கஷ்டபட ஆண்களே அழகா செய்க…உணவகம் வைத்திருப்பரே மீதமான மாவு ,பொருட்கள் குளிா்சாதனபெட்டி வச்சு பயன்படுத்தறாங்க..கொராணா வந்து எல்லா வீட்டில சாப்பிடசொல்றாங்களா , கடைலயா ?..தலையெழுத்து உங்க பேச்ச கேட்கணும்னு , நேருக்கு நேர் வாங்கையா எது நல்லது கெட்டதுன்னு பேசலாம் , தைரியம் இருந்தா
சிறப்பு ஐயா
ஐயா உங்களின் வீடியோ இன்னும் நிறையா தேவை. உங்கள் சீஷ்யர் ஹீலர் பாஸ்கர் ஐயாவால் சமுதாயத்திற்கு பல நன்மைகள்..வாழ்க வளமுடன்
பின்னர் நாம் புல் மட்டுமே சாப்பிட முடியும்.
Neenga vaera aiya full one week ku batter ready panni vachikranga daily adhe dha
Intha aalu sariyaana loosu….ivan pesrathu ellame kirukku thanama than irukku…….pulicha maava samachitta athulae irukka alcohol ellaam evaporate aayidum..ella yeastum seithidum……ippa atha saapidurathule thappae illa
ஐயா உங்கள் பேச்சுப் அருமையான பதிவு இன்னும் இன்னும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கண்டிப்பாக பதிவு போடுங்கள் தயவு செய்து நன்றி நண்பரே அண்ணா
அப்போ ஓட்டல் சமையல் சரிங்கரிங்க.. ஆக… எல்லோரும் ஓட்டல் சாப்பாடே சாப்பிட சொல்லிட்டார் என்ன சொல்ரிங்க வீட்டு சாப்பாட்டை????
Appadi illa..
Avar Enna solla vandhaar endraal :
Veetla senju saapita nalladhu nu illa.
இது புதுகதையா இருக்கு
அப்ப பதபடுத்தபட்ட உணவுகளை உண்ண கூடாது எண்கிறீர்கள் அப்படிதானே
சிறப்பு அய்யா
Is he a certified doctor ???
Wrong statement..,
ஆனால் கலப்படம் மற்றும் சுகாதாரமின்மை வீட்டில் இருக்காது
சரியா சொன்னீங்க அக்கா
பால் புளிச்சதான் தயிர் ..தயிர்….?
Loose
ஐயா நீங்கள் சொல்வதை வீட்டில் சொல்ல முடியவில்லை ..எத்தனை முறை சொன்னாலும் கேட்க மறுக்கிறார்கள் ..இளம் வயதில் கிராமத்தில், ஒரு நாள் மட்டும் வைத்து சாப்பிட்ட மாவு இட்லி, அதனுடைய தன்மை அதனுடைய நன்மைஆகியவற்றை இவர்களிடம் சொன்னால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் ..வீட்டில் சும்மா இருந்தாலும் மாவு ஆட்டி, நான்கு ஐந்து நாட்கள் வைத்து வைத்து சமைக்கிறார்கள் …கடவுள் தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்