Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴06-09-2025 சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள் பொதுக்கூட்டம் | காஞ்சிபுரம் | Seeman

Contact us to Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

25 comments

  1. @pazhaniyappanmuthu7144

    மிக தெளிவான கருத்தாழமிக்க நிதானமான பேச்சு ❤
    தொடர்ந்து இந்த அக்கா மேடைகளில் பேசவேண்டும்.

  2. @ramalingamkalyani9559

    அருமையான பேச்சு அக்கா நாம் தமிழர் விரைவில் வெல்வோம் வாழ்த்துக்கள்

  3. @Qualitylifeisneedofthehour

    நான் பெங்களூரில் உள்ளேன்… எதாவது நிகழ்வு பொதுக் கூட்டம் என்றால் எப்படி தெரிந்து கொள்வது….நாம் தமிழர் செயலி உபயோகிக்கிறேன்… ஆனால் அதில் விரைவில் என…மட்டும் உள்ளது…. X தளம் என எல்லாம் தொடர்கிறேன்… ஆனால் நிகழ்வு அன்று வரும் விழியம் மட்டும் வருகிறது… கலந்து கொள்ள ஆர்வம்…எப்படி என்ன தெரியவில்லை

    1. @Qualitylifeisneedofthehour

      ​​​@@selvamurthy8748நான் மூன்று வருடமாக உறுப்பினர் தான்… அதற்கு முன்னாடியில் இருந்து ஒட்டு போட பல எதிர்ப்பும் மீறி இன்று வரை வந்து கொண்டிருக்கிறேன்… என்னால் முடிந்த அடுத்த கட்டம் கூட்டங்களில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்

  4. @rathinavelthiyagarajan9966

    பொது சொத்துக்களை ஏலம் விட்டும், மக்களை பரிதவிக்க விட்டு எதிர்காலம் கேள்விக்குறியாகி, மக்கள் கேள்வி கேட்க கூட உரிமையற்றும், கண்டுக்காமல் காலம் கடத்தும் மரத்துப் போன கட்சியாக இல்லாமல், அறம் சார்ந்த கருத்துக்களுடன் செயல்படுத்தும் நம்பிக்கை கொண்ட கட்சியாக இருப்பது வரவேற்கப்பட வேண்டியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*