🔴நேரலை 11-05-2026 | நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு விஜய் வருகை
Contact us to Add Your Business
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



🥺அவங்க ஒற்றுமையாதான் இருக்காங்க நாமலும் ஒற்றுமையாய்ப் பயணிப்போம்🤝❤️ நல்லவிதத்தில் தேவையான விமர்சனங்களை பகிரலாம்❤❤❤❤❤❤❤❤😊
இதுக்கு பின்னால் திராவிட காங்கிரஸ் சூழ்ச்சி இருக்கு என்று தெரியல போல 😂
அடுத்து சீமான் அவர்கள் ‘எலிகளின் நலன் காக்க’மாநாடு போடுவார் நிறைய திரள்நிதியோடு வாரீர்..!-“நம்பி நிற்கும் வேட்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தவதற்கு 15 வருமாக ஒரு கட்சி அதற்கும் ஒரு டுபாக்கூர் தலைவன்’ இந்தப் பிழைப்பிற்கு பிச்சை எடுக்கலாம்..!-நன்றி.
27:30 16 வருடங்களில் முதல் முறையாக அண்ணன் சீமான் பொன்னாடை போர்த்துவதை சம்மதித்ததை பார்க்கிறேன்…😲
நானும் அதை நினைத்தேன்
👍
அரசியல் மேடைகள்ள இந்த மாதிரி நடக்கல.ஆனா தனிப்பட்ட சந்திப்புகள்ள நடந்துருக்கு
அடுத்து சீமான் அவர்கள் ‘எலிகளின் நலன் காக்க’மாநாடு போடுவார் நிறைய திரள்நிதியோடு வாரீர்..!-“நம்பி நிற்கும் வேட்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தவதற்கு 15 வருமாக ஒரு கட்சி அதற்கும் ஒரு டுபாக்கூர் தலைவன்’ இந்தப் பிழைப்பிற்கு பிச்சை எடுக்கலாம்..!-நன்றி.
இது தனிமனித சந்திப்பு அரசியலுடன் இணைக்க வேண்டாம்
அண்ணனின் அரசியல் மாண்பு நாம் தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர் நாமே தமிழர்
இப்படி ஒரு நாள் நம் அண்ணன் சீமான் அவர்களை நாம் பார்க்கவேண்டும் நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம்
Saatai naai irukkum varai nadakathu
இன்றைய முதல்வரும்….
நாளைய முதல்வரும்……
வாழ்க தமிழ்நாடு 💚💚💚
Serupu piyum only vijay cm saaman😂 mla aga solu first uh
Vaipilla raja 😂
வேற வழி இல்ல ராஜா
@yoyologesh2908 வரும் தலைமுறை மாசற்ற நீர், நிலம், உணவு, அறிவு பெற வேண்டும் என்றால் நிச்சயம் எங்கள் அண்ணன் சீமான் தான் அடுத்த முதலமைச்சர் தமிழ்நாட்டில்.
வரும் தலைமுறை மாசற்ற நீர், நிலம், உணவு, அறிவு பெற வேண்டும் என்றால் நிச்சயம் எங்கள் அண்ணன் சீமான் தான் அடுத்த முதலமைச்சர் தமிழ்நாட்டில்.
மகிழ்ச்சி 🥰 இந்த அரசியல் தான் தேவை…தனிமனித வெறுப்பு இல்லை கருத்தியல் மோதல் தானே தவிர இருவரும் அண்ணன் தம்பிகள் தான்! இதேதான் இரண்டு கட்சி தொண்டர்களும் கடைபிடிக்க வேண்டும்… தனிமனித தாக்குதலை தவிர்த்து கருத்தியலான விமர்சனங்களை வைப்போம் 🙏
இதெல்லாம் விஜயன் நடிப்பு என்று தெரியும் டா இன்னும் பெரிய சூழ்ச்சியோடு வந்திருப்பான்
அடுத்து சீமான் அவர்கள் ‘எலிகளின் நலன் காக்க’மாநாடு போடுவார் நிறைய திரள்நிதியோடு வாரீர்..!-“நம்பி நிற்கும் வேட்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தவதற்கு 15 வருமாக ஒரு கட்சி அதற்கும் ஒரு டுபாக்கூர் தலைவன்’ இந்தப் பிழைப்பிற்கு பிச்சை எடுக்கலாம்..!-நன்றி.
டிவிகே கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் கொள்கை முரண் தானே தவிர மனித வெறுப்பு இல்லை தமிழர்களுக்கு எதிராக என்ன சட்டத்தை கொண்டு வந்தாலும் நாங்கள் எதிர்ப்போம் நாம் தமிழர் 💪🐯💪
இரு கட்சிகளும் உடன்படும் விடயங்களை முன்னெடுக்கலாம் ❤️
@SivasamyParthasarathyநம் இனத்தை கொன்று குவித்த காங்கிரசோடு கூட்டணி வைத்திருக்கும் இவரோடு கூட்டணி வைக்க சொல்லும் நீங்கள் யார்
அடுத்து சீமான் அவர்கள் ‘எலிகளின் நலன் காக்க’மாநாடு போடுவார் நிறைய திரள்நிதியோடு வாரீர்..!-“நம்பி நிற்கும் வேட்பாளர்களை நடுத்தெருவில் நிறுத்தவதற்கு 15 வருமாக ஒரு கட்சி அதற்கும் ஒரு டுபாக்கூர் தலைவன்’ இந்தப் பிழைப்பிற்கு பிச்சை எடுக்கலாம்..!-நன்றி.
நாம் தமிழர். மக்களுக்கான. கட்சி
நாம் தமிழராக ஒற்றுமையாக வாழ்வோம்❤❤❤❤❤❤❤❤❤❤இம்மண்ணில் வளமான தமிழ்தேசியம் நலமுடன் மக்களின் வாழ்வுரிமை ஆட்சி அமைப்போம்❤❤❤❤❤❤❤❤
இன்றைய முதல்வரும் நாளைய முதல்வரும் சந்தித்த தருணம் 🎉
Nalaikum vijay than da… 0 seat dubakoor jokers🤡🤣
நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சிக்கு சாட்டையே காரணம்
விஜய் தான் 💯💯💯காரணம் இதை யாரும் மறுக்கவே முடியாது சும்மா சாட்டை ஏனறு கதைவிட வேண்டாம்
மனிதநேய மாண்பு என்னவென்றால் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானிடம் கற்றுக் கொள்ள வேண்டும் 💪💪💪
Thambi, Yenga annan tha veedu thaedi poi patharu WITHOUT INVITATION… Learn from vijay anna
இவன் ஏன் இப்போ சம்பந்தம் இல்லாமல் போய் சீமான் அவர்களை பார்க்க வேண்டும் இதுக்கு பின்னால் ஆபத்து இருக்குஅது அது மட்டும் உண்மை
கடைசில ஒட்டு போட்டவன் எல்லாம் முட்டாப்பசாங்க சூப்பர் ஜோடி 👌
இன்னாள் முதல்வரும்… எந்நாளும் அதிபரும்❤
Engal Annan seeman sadthiyathin magan 🙏 🙏 I🙏🙏🙏🙏🙏🙏🙏
💯உண்மை இருந்தாலும் இந்த தெலுங்கு திராவிடனிடம் கவனமாக இருக்க வேண்டும் மீண்டும் ஒருமுறை ஏமாற கூடாது
நாங்கள் மிகவும் நேசித்த நடிகர் விஜய்…
நாங்கள் உயிராய் நேசிக்கும் தலைவர் அண்ணன் சீமான் 💚💚💚
இருவர் மட்டுமே நாளைய தமிழ்நாட்டின் தலைவர்கள்….
வாழ்க தமிழ்நாடு 💚💚💚
Brother Bonding Fight and Love
Un manasatchiya thottu sollu vijay semmanah oru varthai asingama paesirukaru😂 indha seeman valaradhuku avlo asingama paesunan vijay ahh💦
அடேங்கப்பா 😮 இது நம்ம லிஸ்ட்ல ஏ இல்லயே😮
நாம இப்படி ரிஸ்க் எடுக்க முடியாதே. அதனால சும்மா இருப்பம் ❤
அண்ணன் சீமான் இனிதான்
மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தயவுசெய்து யாரையும்
வெள்ளந்தியா க நம்ப வேண்டாம்
💯💯💯💯💯💯உண்மை சகோதர விஜய் இதற்கு முன்பும் துரோகம் செய்தவன் நம்பி ஏமாற்றியவன் இவனிடம் கவனமாக இருக்க வேண்டும் உயிரிக்கு கூட ஆபத்து இருக்கலாம்
Seeman the legend of Tamilnadu political