Login

Lost your password?
Don't have an account? Sign Up

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு விஜய் வருகை | நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

24 comments

  1. @jackinindya

    அடுத்த ஐந்து ஆண்டுகள் அரசு நலத்திட்டங்கள் தமிழர்களுக்கு கிடைப்பதை நாம் தமிழர் உறுதி செய்கின்ற பணி செய்வது சிறப்பானதாக இருக்கும், இதை செய்தாலே ஊழல் தடுப்பு தானாக நடக்கும்

  2. @ShuruthikaTravels3003

    என்றும் நாம் தமிழர் கட்சி யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது கருத்துக்களும் கருத்து வேறுபாடுகளும் தான் எங்களுக்கு பிடிக்காது ஆனால் உங்களின் அரசியலை மட்டும் சரியாக செய்து விட்டால் நாங்கள் எதிர்க்க மாட்டோம்

  3. @jayakodivicky2789

    சிந்தை. ப. ஜெயக்கொடிவலரப்பெருமாள்.❤ நல்லநாட்டூப் பற்றாளன்யென நிரூபித்தல். நம்நிடாடுகள் நிச்சயமா ஏற்றுக்கொள்ளூம் நிலல உருவாகும் இன்றேல் திராவிடன் நிலையே மேலோங்கும்

  4. @upm-Boys

    சீமான் அண்ணா உன்னை இப்படி பார்ப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா 🥺🥺 இந்த மக்கள் நம்மளை ஏமாத்திட்டாங்க அண்ணா

  5. @jayakodivicky2789

    சிந்தை. ப. ஜெயக்கொடிவைரப்பெரூமாள்❤️மகனே உங்க இல்லத்திற்கு வந்ததினால் நல்லவனென அறைகூவல் வேண்டாம்.

  6. @vikevignesh6790

    உண்மைய சொல்ல யாரு வேணுமோ வரட்டும் யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணட்டும் யாரும் என்னமோ போகட்டும் ஆனால் தமிழ்நாட்டுல ஹிந்தி காரங்க வரத எப்படி தடுப்பீங்க தமிழர் வெளிநாடு போவது எப்படி தடுப்பீங்க இதுக்கு என்ன வழி தமிழருக்கு தமிழ்நாட்டில் வேலை கிடையாதா நீங்க சிஎம் அவங்க இல்ல பிரதமரா அவங்க அதெல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்காம வெளிநாட்டுக்கு போறாங்க அது எப்படி தடுப்பீங்க அதுக்கு என்ன வழி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*