🔴நேரலை 18-05-2026 | தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை! | மறைமலைநகர் #trending
Contact us to Add Your Business
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இறுதி வரை நமது தலைவர் பிரபாகரன் அவர்கள் வழியிலும் நமது அண்ணன் செந்தமிழன் ❤❤❤❤சீமான் ❤❤❤அவர்கள்
கொள்கையுடன் பயணிப்போம்.. நாம் தமிழர்
பிரபாகரன் anna name ah vachi money sambathikathinga , , பிரபாகரன் yarukaka poradunanka ? avungaluku nenga yenna paninga
நாம்தமிழர் தற்சார்புபொருளாதாரம் சிறிதாக ஆரம்பிக்க வேண்டும் இரத்த வங்கி உண்டு அதேபோல் இயற்கைமின்சாரம் இயற்கைஎரிவாயு கொள்கலனிலநிரப்பி நியாயவிலை விற்பனை
மக்கள் தீர்ப்பை மதிக்காத சீமானின் பேச்சு ஆணவத்தின் உச்சம். இங்கே யாரையும் அரசியல் செய்ய வா என மக்கள் யாரும் அழவில்லை..
🔥மீண்டும் 💪🏻 மீண்டும் 💪🏻எழுவோம்🔥
💐தமிழ்த்தாய்🙏🏻வாழ்க💐
💐தலைவர்🙏🏻பிரபாகரன்💪🏻வாழ்க💐
🔥நாம்💪🏻தமிழர்🐅👑🐅 நாமே💪🏻
தமிழினத்தை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுங்கள் சாய் அப்பா❤தமிழின பெருக்கத்தை அதிகப்படுத்துங்கள் இறைவா ஈழ மண்ணில்
என்றும் அண்ணன் வழியில் ❤❤
வாழ்க தமிழ்
NTK❤🙏🙏🙏🔥🔥🔥💪🏽💪🏽💪🏽📚📚📚💯💯💯
நாம் தமிழர் 💪💪💪
நாம் தமிழர்
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது நீங்க பேசும் அரசியலை இந்த மக்கள் காது கொடுத்து கூட கேக்கமாட்டாறங்க தயவுசெய்து சீமான் அவர்கள் மே_18 😭நவம்பர்_27 மட்டும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளை ஒரே இடத்திற்கு வரவழைத்து பேசுங்கள் அது போதும் எந்த தேர்தல் எந்த போராட்டம் எதற்கும் பங்கு கொள்ளாதீர்கள்
போய் அவங்க அவங்க குடும்பத்தை பாருங்க உறவுகளே
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
சீமான் அண்ணா தயவுசெய்து உங்க குடும்பத்தை மட்டும் பாருங்க
😭😭😭😭😭😭😭😭
உங்க உறவுகளை வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே மாநாடு போட்டு பேசுங்கள்
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭தமிழ்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
தேர்தல் முடிவை பார்த்து அழுது விட்டேன் கடந்த முறை 36 லட்சம் வாக்குகள் அதே வாக்கு வந்திருந்தால் கூட மகிழ்ச்சி அடைந்திருப்பேன்
😭😭😭😭😭😭😭😭
20 லட்சம் பேருக்கு மட்டுமே வருடத்திற்கு இரண்டு மாநாடு நடத்துங்க அது போதும் எங்களுக்கு
எந்த தேர்தல் எந்த போராட்டம்
எவற்றிலும் பங்கு கொள்ளாதீர்கள்
உறவுகளே
🙏🙏🙏🙏🙏
😭😭😭😭😭😭
🙌🥺
ஒரு ஒரு தொகுதியிலும் குறைந்தது 5 VVPAT Machine paper களை எண்ண வேண்டும்
❤❤❤
Annaa karaikal vanga
சீமான் அவர்கள், நாம் தமிழர் கட்சியை பலவீனப்படுத்தும் கருணா ஆலோசகர்களை தூக்கி எறிஞ்சிட்டு (பிற மொழியாளர், பிற அமைப்பில் உள்ளவர்களை) உண்மையான, நம்பகமான தமிழர் ஆலோசகர்களை வைக்கவேண்டும். அதேமாதிரி மாண்பு, நாகரிகம்ங்கிறதையெல்லாம் ஒதுக்கிட்டு, பழையமாதிரி வீரியமா தமிழ்த்தேசிய சித்தாந்தத்தை செயல்படுத்த வேண்டும்!
இப்படி பேசி பேசி தான் நாசமா போற…. தலைவனுக்கு தகுதி இல்லாதவர் சீமான்
வணக்கம் நன்றாக இருந்தது ஆனால் இந்த பாடலில் ஒரு சந்தேகம் உள்ளது வருவாண்டா பிரபாகரன் மறுபடியும் எதிரிகளை சுட்டுத் தள்ளுவான் சிங்களவனை அப்படி என்பது மறுபடியும் ஒரு ஊருக்கு வைக்கின்ற வகையில் இருக்கிறது நாம் அந்த வெளியில் இருந்து சுற்று மாற வேண்டும் என்று நினைக்கின்றேன் நாம் நமக்கு தேவையான நிலைமைகளை நாம் வாக்குமூலமாக பெற்று நிரந்தரமாக செய்ய வேண்டுமே தவிர மறுபடியும் பழிவாங்கும் எண்ணத்தில் செய்தால் மறுபடியும் மறுபடியும் பிரச்சினைகள் வளரும் இதுவரை இந்த எண்ணங்களோடு பாடல்கள் மக்களுக்கு கேட்கும் போது ஒரு போர் குணத்தை உண்டு பண்ணி பிரச்சனையை பெரிதாக்கும் இந்த மாதிரி இருக்கிறதுனால தான் வாக்குகள் குறைந்தது என்றும் ஒரு சில விஷயங்கள் இருக்கிறது என்னுடைய பதில்கள் அனைத்தும் தவறாக இருக்கும் மன்னிக்கவும் நன்றி
Am staying bangalore some one please let me know how to contact Anna I have some Suggestions need to reached my words to him thanks if you reply ❤
அப்பதானே காசு கொட்டி வாங்க முடியும்
Peeya alli thinkuriyaaa😂😂😂