வாழ்க்கை | மனம் | பிடித்தவை | லட்சியம் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 12-10-2023
Contact us to Add Your Business
நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா? அப்படியானால், நேரத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில், வாழ்க்கை நேரத்தைக்கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது! – பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
நம்மால் எப்படி இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய முடியும்? என்று நினைத்து நல்ல செயல்களைச் செய்யாமல் இருந்து விடாதே. நீர் துளி துளியாகச் சேர்ந்தே குடத்தை நிரப்புகிறது! – புத்தர்
கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது; அமைதியான, மன்னிக்கக்கூடிய, சமநோக்குடைய, நிலைகுலையாத மனம் உடையவனே அதிக அளவு செயல்பட முடியும்! – சுவாமி விவேகானந்தர்
பிடித்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதைவிட, செய்யும் காரியத்தை நமக்குப் பிடித்ததாய் மாற்றிக்கொள்ள வேண்டும்! – ஷேக்ஸ்பியர்
ஆடம்பரம் அதிகரிக்க அதிகரிக்க ஒழுக்கம் மறைய ஆரம்பிக்கிறது! – ஓசோ
ஒரு முறை வந்தால் கனவு; இரு முறை வந்தால் ஆசை; பலமுறை வந்தால் லட்சியம்! – ஐயா அப்துல் கலாம்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அன்புள்ள அண்ணா அமைதியான மனம் அந்த அமைதியான மனம் எப்பொழுது வரும்இறைவனிடம் இறைவனுடன் நாம் இருக்கும் பொழுது அந்த அமைதியான மனம் கிடைக்கும் அப்பொழுதுதான் நாம் செய்கின்ற செயல் சரியாக இருக்கும் அதுவரை எந்த செயலும் சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது முடியாது
மிக மிக சிறப்பான நற்செய்தி வாழ்த்துக்கள்
அன்புள்ள அண்ணா கோபப்படும் மனிதர்கள் சிறப்பாக வேலை செய்ய முடியாது கோபப்படுவதால் மட்டும் இல்லை அவன் வாழ்க்கையும் இழந்து எந்த வேலையும் செய்ய முடியாமல் மனம் தடுமாறுகிறது எந்த நிகழ்வும் நடக்கப்போவதில்லை அதுதான்் உண்மை.
சிறந்த கருத்துகள் ❤
மிக சிறப்பு❤
அன்புள்ள அண்ணா,
அழகானவை இந்த வரி ரொம்ப முக்கியமானவை பிடித்த காரியத்தை பிடித்த காரியத்தை நாம் செயல்படும்பொழுது அழகாக செயல்படுகிறோம்.
எந்த வேலையாக இருந்தாலும் அதை திறன் பட சிறப்பாக முடிப்பது தான் ஒரு மனிதனின் கடமை அதை வந்து மனிதர்கள் அப்படி எடுத்துக் கொள்வதில்லை ஏதோ வேண்டும் வெறுப்பாக எடுத்துக் கொண்டதனால் தான் இந்நிகழ்வுகள் இந்த கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.உண்மை உண்மை அது தான் உண்மை.
சிறப்பு ☝️???♥️♥️
?????????
❤❤❤❤❤❤?
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
????❤❤❤?
❤
??????????????
அன்புள்ள அண்ணா ஆடம்பரம் சரியானவை அதுதான் உண்மை அதுதான் நடக்கின்றது.
அன்புள்ள அண்ணா அழகானவை கடைசி ரொம்ப முக்கியமானது இது உண்மை நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது.எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர்இல்லை. எல்லாம் அவன் செயல் அதுதான் உண்மை.ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான்.
அன்புள்ள அண்ணா அழகான தலைப்பு கடமையை முடித்துவிட்டு வாக்குவாதத்தை முடித்துவிட்டு இப்பொழுதுதான் வருகிறேன்ஏன்னா வாக்குவாதம் என்றால் ஒரு ஒரு நிகழ்வு ஒரு காட்சிக்கு அடுத்து ஒன்னு இருக்கும். நிறைய இருக்கும் அதில் எதிர்பதம் இருந்தால் மட்டும்தான் என் கருத்துக்களை நாம் தெளிவுபடுத்த முடியும் இல்லையென்றால் படுத்த முடியாதல்லவா அந்த வாக்குவாதம் எப்பொழுதுமே எனக்கும் என் மகனுக்கும் தம் வாக்குவாதம் தொடரும் .சில காட்சிகள் சில வார்த்தைகள் சரி கடைசியில் அதை புரிய வைப்பது தான் எனக்குஎன் கடமை வாழ்க்கை அழகான தலைப்புஉண்மையிலேயே அது ஒரு வாழ்க்கை இது ஒரு வாழ்க்கை இரண்டு பிரிவு அந்த பிரிவு வேறு இந்த பிரிவு வேறு இந்நிலைக்கு வந்துவிட்டால் வாழ்க்கை நேரமே கிடைக்கவில்லை இதுதான் உண்மை சத்தியம்.யாருடைய தொந்தரவும் இல்லாமல் இருந்தால் மட்டும்தான் இதனுடைய அருமை தெளிவு சிந்தனை கருத்து எல்லாம் மிகச் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது நடக்கும் நடக்கப் போகிறதுஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் சாய்.
காலை வணக்கம் ? அண்ணா
En iniya kalai vanakam seeman anna…malaysia tamilan..annan seeman Muthal amaichar avatai yaralum taduka mudiyathu..naan tamilnatukul kal vaikum poluthu annan seeman Muthal amacharai irupar.
ஓ மை காட்
முயற்சி இல்லை நம்மால் செய்ய முடியாதது.என்று எதுவும் இல்லை அது ஒரு நிலை ,இது வேறொரு நிலை .எதிர்பார்க்காமல் இப்படி எல்லாம் இருக்கும் என்று தெரியாமல் வந்ததுதான் இந்நிகழ்வு நம்மால் முடியும் என்று வந்த நிகழ்வு அல்ல இந்த முடிவு வேறு ஏது வேண்டுமானால் நம்மால் முடியும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம் இந்நிகழ்வு அப்படி இல்லை இது இறைவனால் அருள் ஆசியால் வழங்கப்பட்டது இது உண்மை சத்தியம் எதுவும் தெரியாமல் இது கிடைக்கும் என்று எதுவும் முயற்சி பண்ணவில்லை இறைவனால் அமைக்கப்பட்டது இதுவே ஒரு நிகழ்வு அது வேறு ஒரு நிகழ்வு அது முயற்சி. இது வேறொருொரு நிகழ்வுஇறைவனுடைய அருளாசி இருந்தால் மட்டும்தான் என்னுடைய இந்நிலையில் உள்ள நிகழ்வு நடக்கும் என்பது உத்தரவாதம் இதுதான் உண்மை சத்தியம் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
அன்புள்ள அண்ணா சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் .
ஏன் இந்நிகழ்வெல்லாம் பதிவிடுகிறேன் என்றால் இந்நிலை 1 இருக்கிறது அதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் இது வெறும்ஞானிகள் சொல்லிவிட்டு போகலை இதை உணர வேண்டும் ஒவ்வொரு மனிதனும் தன்னை உணராதவன் மனிதன் இல்லை என்று எல்லாரும் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் இந்நிலை தான் உண்மையான நிலை என்பதை நான் விளக்குவதற்காக தான் இந்நிகழ்வுகளை நான் பதிவிடுகிறேன் இதுதான் உண்மை சத்தியம்.காட்சி நினைத்து பார்க்க முடியவில்லை .நான் தான் இந்நிலைக்கு வந்த பிறகு மாதம் நாள் நட்சத்திரம் எந்த நேரம் எதுவும் கிடையாதுஎல்லா நாட்களும் ஒரே நாள் எந்த மாதம் போய்க்கொண்டிருக்கிறது எந்த நாள் போய்க்கொண்டிருக்கிறது எந்த நேரம் போய்க் கொண்டிருக்கிறது என்ன கிழமை போய்க் கொண்டிருக்கிறது என்று எதுவும் கிடையாதுஅதனால் இன்று இரண்டு நாள் என்னுடைய தூக்கம் என் மகன் இரவு 11 முக்கால் இருந்து 12 முக்கால் இடையில் வந்து டிஸ்டர்ப் பண்ணி விடுகிறான் கதவை திறப்பதற்குசாவியை கொண்டு போறதுக்கு மறந்து விடுவதுஅதனால் என்னுடைய தூக்கம் கரெக்டா பத்து மணி என்ன பத்திரையிலிருந்து அந்த இரண்டு மணி மூன்று மணி கிடையில் அதில் ஒரு தடவை இடையில் தூக்கம் விழிப்பு அப்படி ஒரு நிலைஅந்தவிழிப்பு விழிப்பு வந்தாலும் உடனே தூங்கி விடுவேன் அப்படி ஒரு நிலை தான் ஆனால் இது வந்து எழுந்து போய் கதவை திறந்து விட்டு வந்து மீண்டும் படுக்கும் பொழுதுகொஞ்சம் டிஸ்டர்ப் இடைஞ்சலாகிறது அதனால் ஒழுங்கான தூக்கம் இல்லை தூங்குவதை அந்த குறைந்த நேரம் தான் அதுவும் நிறைவான தூக்கம்ம் இல்லைஅதனால் இன்று காலையில் 3:00 மணிக்கு எழுந்து 4.30கிடையில் கடமையை முடித்து திரும்ப நாம் போக வேண்டாம் திரும்ப காலையில் 6:00 மணிக்கு பிறகு போகலாம் என்று தூங்கிவிட்டேன் ஆனால் சரியாக முழிப்பு வந்தது ஆறு மணிக்கு எந்திரிச்சு பார்க்கிறேன் மேகமூட்டம் ஃபுல் பனிவெண்மையான மேகமூட்டம் ஓ மை காட் மிஸ் பண்ண போறேன் என்று உடனே டக்குனுபோன் போன் பறவைக்கு சாப்பாடுமட்டும் எடுத்துட்டு மேலே போய் விட்டேன்என்ன ஆச்சரியம் என்ன ஆச்சரியம் நம்ம பில்டிங் தவிர பக்கத்தில் உள்ள எந்த ஒரு பில்டிங்,மரம் ரொம்ப தெளிவாக கிளியரா தெரியவில்லை அவ்வளவு ஒரு மேகமூட்டம் ஒரே மாதிரி மேகமே கீழ இறங்கி வந்தால் எப்படி இருக்கும் அந்த மாதிரிி நிகழ்வுஉண்மை என்ன அப்புறம் தான் கீழே இறங்கி வந்து என் மகனை எழுப்பிட்டு போய் மேலே போய் காமித்து அவன் போனில் வீடியோ எடுத்து.ஏன் என்று கேட்டேன் நேற்று மழை பெய்தது என்றா ஏன்டா டெய்லி தான் மழை பெய்யுது அதற்காக இப்படியா என்று கேட்டேன் இல்லை மார்கழிமாதம் ஆரம்பித்து விட்டது அல்லவா என்றான் எனக்கு தெரியாது அல்லவாஅப்படியா மார்கழியா அப்படி என்று அப்புறம் தான் எனக்கும் அந்த மாதமே தெரிகிறதுஉண்மை சத்தியம் எனல் நிகழ்வுக்கு வந்துவிட்டால் நாள் பொழுது எப்போது எதுவும் தெரியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் பத்தாதா நிலையில் நான் வேகம் போய்க்கொண்டுருக்கிறதுஎல்லாம் அவன் செயல். அவன் இன்றிஓர் அணுவும் அசையாது. என்பதற்கு ஒரு சாட்சி இதைவிட வேறென்ன வேண்டும் என்பதற்கு உண்மையிலேயே ஏரோப்ளேன் சவுண்ட் கேட்கிறது ஆனால்எந்த ஒரு துளி கூட தெரியவில்லை. எப்படித்தான் போகிறதோ அந்த மாதிரி தான் உடல் சூழ்நிலை. அதைவிட இது இருக்கும் பொழுது இன்னும் எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்து நீங்களாக.
எப்பொழுதும் என்னுடைய நிலை உடல்நிலை பறப்பது மிதப்பது அந்த மாதிரி தான் உடல் சூழ்நிலை. அதைவிட இது இருக்கும் பொழுது இன்னும் எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள் அதுதான் உண்மை சத்தியம். மிராக்கள் அதிசயம் அற்புதம்என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை. அழகான அழகானதலைப்பு வைத்திருக்கிறீர்கள்.அவன் ஆபீஸ்க்கு கிளம்புவதால் அவனுக்கு தேவையான கடமையை முடித்துவிட்டு நான் திரும்ப வருவேன்.இப்பொழுதுதான் வீட்டுக்குள் சூரியன் வெளிச்சம் வருகிறது பதிவு பண்ணும் பொழுதுு.,அதுவும் அந்த மேகத்துக்குள் அந்த புகை மேகம் மூட்டத்துக்கள் வெண்மையான அந்த வெளிச்சம் மட்டும் பவர் கிடைக்கிறது இதுதான் உண்மை.அதுவும் மறைந்து மேகத்துக்குள் நிலவு போல் தெரிகிறது.
என்றும் வாத்துக்கள் அண்ணன் சீமானுக்கு ????நாம் தமிழர்