Login

Lost your password?
Don't have an account? Sign Up

மக்களின் பிரச்சனைகளே மனசுக்குள் இல்ல! – #சீமான் | #tvkvijay #seeman #ntk #tamilnadupolitics

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

30 comments

    1. @thiruvengadamm6572

      டேய் மடையன் மாதிரி பேசாதே…!
      குறை சொல்லரதையே…பொழப்பா..வெச்சிருக்கியா நீ..?

  1. @govindrajaraghavendra4619

    நிழலை மதிக்கும் மக்கள் மனம் நிஜத்தை மதிக்கத் தவறுகிறது. காலக் கொடுமை.

  2. @g.revathi5110

    அண்ணா வணக்கம். எதிர்வரும் இடைத்தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமண்றத்திற்குள் சென்று இவர்கள் எல்லோரையும் வெளு வெளு என்று வெளுத்து விடுங்கள் அண்ணா.

  3. @mssivaraj7979

    நாட்டின் கஷ்டம், தாளில் படித்தா வரணும்….
    உலகின் மூத்த மொழி, அம் மொழியின் நிலைமை!
    உண்மையான ஆதங்கம் மனதிலிருந்து வரணும்….

  4. @murugangopal8173

    மக்கள் பிரச்னையைக்கூட பார்த்து படிக்கிற அற்புதமான தற்குறி முதலமைச்சரை தேர்ந்தெடுத்த தமிழ்மக்களை எதைக்கொண்டு அடிப்பது

  5. @kirubagarkribz

    Ethuku katchi aarichomnu ipo vara therila unaku manapadam pani panni mari kathanum dai kanavula kuda oru ward member win pana mudiyathu mudichitu vanthu kathu athu vara pethiya poi konju

    1. @murugangopal8173

      உண்மையை சொல்பவன் பிரச்னைதான், நடிக்கறவன் ஏமாத்றவனுக்குதான் இப்ப காலம். எப்படியாவது தமிழ்நாட்டின் அழிவின் தொடக்கம். விஜய்க்கு முன் விஜய்க்கு பின். வி.மு & வி.பி
      இதை எழுதி வச்சிக்கிங்க.

    2. @ManoManujVlogs

      பொய் பித்தலாட்டம் உருட்டுவது விபூதி அடிப்பது ஏமாற்றுவது அனைத்துமே அண்ணன் சீமான் தான் 😂😂😂😂

    3. @VIJAYBABU-u4i

      தரையில் போராடுபவனை விட்டுவிட்டு, திரையில் போராடுவது போல நடிப்பவனை தலைவனாக நினைக்கும் தற்குரி கூட்டம் இருக்க வரைக்கும் , பிரச்சனை தற்குறிகளாகிய உங்களுக்குத்தான்……

    4. @ManoManujVlogs

      ​@VIJAYBABU-u4iசீமான் அண்ணன் சீமானின் உண்மையாக முகம் விஜயலட்சுமி விஷயத்தில் நன்றாக தெரிந்தது தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தனர் இதற்கு மேல் ஒரு விளக்கம் தேவை கிடையாது சீமான் அண்ணன் பின்னால் நிற்பவர்கள் மிகவும் பாவம் அவர்களுக்கு திறன் நிதி கொடுப்பவர்கள் மிகவும் பாவம் மக்கள் கவனமாக இருக்கவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*