உண்மை | கற்றல் | பாராட்டு | தாயின் இதயம் | நல்வாய்ப்பு | நாளும் பல நற்செய்திகள் 15-09-2023
Contact us to Add Your Business
வார்த்தைகள் பூ போன்றவை; அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்தான் மதிப்பைப் பெற முடியும்.
உண்மை உங்களை எங்கே எடுத்துச்சென்றாலும் பின் தொடருங்கள்; ஆனால் கோழையாகவும், வேடதாரியாகவும் ஆகிவிடாதீர்கள்.
– வீரத்துறவி விவேகானந்தர்
கற்காமல் இருப்பதைவிடப் பிறக்காமல் இருப்பதே மேல்; ஏனெனில் அறியாமைதான் துன்பத்தின் ஆணிவேர்.
கற்றலில் அக்கறையில்லாத அரசனாக இருப்பதைவிட, ஏராளமான நூல்களைக் கற்ற ஏழையாக இருப்பதே நல்லது.
– மெக்காலே
ஒருவனைக் கண்டிக்க நேர்ந்தால் தனிமையில் கண்டியுங்கள்; பாராட்ட நேர்ந்தால் பலர் அறியப் பாராட்டுங்கள்.
எதையும் மன்னிக்கும் நீதிமன்றம் ஒன்று உண்டென்றால், அது நம் தாயின் இதயம்தான்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates


