Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 15-09-2023 சென்னை அயனாவரம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு Today Pressmeet Chennai #SeemanLIVE

Contact us to Add Your Business

#tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

25 comments

  1. Sudha Kar

    அண்ணன் சீமான் அவர்களுக்கு தமிழர்களாகிய நாம் வாக்கு அளித்து அதிகாறத்தில் அமற வைப்பது ஒவ்வொரு தூய தமிழனின் கடமை

  2. Maha Lakshmi . Madasamy

    நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும். எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான். வென்று முடிப்பான்..

  3. Tilak Shekar

    என் மக்களை கை ஏந்த வைத்தது யார் என்று முதன் முதலில் திமுக அதிமுகவை பார்த்து கேள்வி கேட்ட எங்கள் அண்ணன் சீமான் உலகத்திலே இந்த அளவுக்கு எவனும் புத்தி சாலிதனமாக கேள்வி கேட்ட தில்லை அண்ணன் சீமான் நீங்கள் சிறப்பு ஐயா.

  4. Kumar Chidamparam

    என்றும் உண்மைதான் வெல்லும் நாம் தமிழர் கட்சி ❤❤❤❤❤❤ சீமான் அண்ணன் நேர்மை எப்போதும் தோற்று விடாது❤❤❤❤❤❤❤

  5. Velu Ganesan

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி நமது சின்னம் விவசாயி நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  6. Tilak Shekar

    அண்ணன் சீமான் மக்கள் உங்களை தங்க தட்டில் வைத்து தாங்க வேண்டும் உங்களின் ஒவ்வொரு பேச்சுக்கு. நாம் தமிழர்

  7. Prem Doss

    தமிழ் நாட்டின் தலைமகன் எங்கள் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான் நாம் தமிழர்…..❤❤❤

  8. Francis Xavier

    அருமையான பதிவு செய்த உலகத் தமிழர் தலைவர் பிரபாகரன் அவர்களின் tambi NTK தலைவர் அண்ணன் semaan வாழ்க

  9. சீமான்கிருஷ்ணன்

    நான் ஒருவனே போதும் உங்களை எதிர்ப்பவர்களை இல்லாமல் செய்து விடுவேன் ?

    சீமான் ?

  10. pari r

    காலம் ஒருவனை அடையாளம் காட்டும் அவனை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள் ????

  11. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா சரியான பதில் திரும்ப பேசாத அளவுக்கு வார்த்தைகள் பதில் இருக்கிறது அப்படி தைரியம் வேண்டும் அதுதான் உறுதிஅப்படி கேட்பதற்கு தான் நம் நாட்டில் மனிதர்கள்சரியாக இருந்தால் மட்டும் தானே கேள்வி கேட்க முடியும்அந்தத் திறமை உங்களிடம் இருக்கிறது வாழ்த்துக்கள் கேளுங்கள் கேட்க வேண்டும்.

  12. Rani G

    தரமான பதிலடி. 100முறை திரும்ப திரும்ப கேட்டு ரசித்த பதிவுஇது. உண்மையான தில் உள்ள தலைவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்

    1. Madhu

      சீமானின் சற்றும் தளராத உறுதி அரசாங்கமே எதிர்த்து நிற்கும் போதும்! அண்ணாரின் மன உறுதி என்னை மிகவும் வியக்க வைத்தது?

      தமிழினத்தை காக்க வருகிற ஒருவனுக்கு இந்த நெஞ்சுரம் வேண்டும். தமிழர்களே இந்த மகத்தான தலைவனை வெல்ல வைப்பது நம் கடமை. அவரின் உழைப்பில் ஒரு சதவிகிதம் நம் அனைவருக்கும் இருந்தால்….. வெற்றி நிச்சயம் தமிழினத்திற்கு!

      நாம் தமிழர்❤?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*