Login

Lost your password?
Don't have an account? Sign Up

8-6-2017 காயிதே மில்லத் பொதுக்கூட்டம் (தாம்பரம்) – சீமான் எழுச்சியுரை | Seeman Speech Tambaram

Contact us to Add Your Business

08-06-2017 கண்ணியமிகு காயிதே மில்லத்
புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் (தாம்பரம்) – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் எழுச்சியுரை காணொளி | Naam Tamilar Katchi Chief Coordinator Seeman Speech about Quaid-e Milleth in his 122nd Birthday Celebration Meeting held at Tambaram

——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:

நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |

https://www.tiruchirappallidistrict.com

22 comments

  1. NAVEEN KUMAR

    அண்ணன் பேசிமுடித்தவுடன் கூட்டத்தில் இருப்போர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து அந்த காணொளியையும் பதிவிடுங்கள். மக்களின் கருத்தும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.

  2. John S

    கட்சி தொடங்கிய காலம் முதல்
    நாம் தமிழர் வென்று சிறந்த ஆட்சி
    தமிழகத்தில் அமைத்து விட வேண்டும் என்று
    விரும்பும் ஒரு சராசரி தமிழன் நான்.

    ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது… திரைப்பட துறை
    தமிழகத்தில் ஒடுக்க பட வேண்டும். தரமற்ற மனிதர்களை
    தலைவனாக இந்த துறை தான் காட்சி படுத்துகிறது.
    குறைந்தது 20 ஆண்டுகள் இந்த துறையை கட்டுக்குள்
    வைக்க வேண்டும்.

  3. Kannan Periasamy

    நாய குளிப்பாட்டி நடுமனையில் வைத்தாலும் அது நக்கி திங்கத்தான் ஓடுமாம்
    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
    உண்மை அறிவே மிகும்
    All the glitters is not gold
    ரோஜா மலர்கள் ஒரேமாதிரி காட்சியளித்தாலும் அனைத்தும் நறுமணம் வீசுவதில்லை
    காக்கையின் கூட்டிலே பிறந்தாலும், குயில் கூவும் போது தெரிந்துவிடும்.
    அற்ப பதவிக்காக தன் சொந்த இனத்தையே மறைக்க துணிபவர்கள்
    எந்த படுபாதகத்தையும் செய்ய துணியும் ஆபத்தனவர்கள்.
    நான் தமிழன் எங்கு பிறந்தலும், வாழ்ந்தலும், படித்தாலும், வளர்ந்தலும்
    தமிழன் என்று சொல்லடா தலைனிமிர்ந்து நில்லடா என்று முழங்கும்
    தமிழ்த்தாய் வழி வந்த தன்மானமுள்ள கூட்டத்தில் ஒருவனே தமிழன்

  4. ballora faker dancer

    துளித் துளியாய் இணைவோம் பெரும் கடலாகும் கனவோடு ………
    நாம் தமிழர் ………….

  5. thilaga mani

    நாம் தமிழர் கட்சி ஜாதி,மதம் பேதம் இன்றி “தமிழராய்” ஒன்றிணைக்கும் ஒரு கட்சி.

  6. sanaadhi

    தமிழகத்தை பூலோக சொர்க்கமாக மாற்றக்கூடிய வல்லமை நாம் தமிழருக்கு மட்டுமே உண்டு!

    1. Balan A

      உங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்துக்கும் எடுத்துரைங்க ஆட்சி அதிகாரம் நம்மவனுக்கு வேண்டும் …

  7. Kannan Periasamy

    என்ன திமிர் இருந்தா தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக போயிட்டாங்கன்னு நேரலையில் பேசுவான்.
    தனிப்பட்ட முறையில் உன் ரசிகர்களை சந்திப்பதை நேரலையில் கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?
    ரசிகர்களுக்கு சிறப்பு அனுமதிசீட்டு கொடுக்க தெறிந்தவனுக்கு ஊடகத்தை தடுக்க தெரியாதா? முடியாதா? எல்லாம்
    திட்டம் போட்டு செய்துவிட்டு ஊருக்கு வேசம் போடுறானுங்க

  8. பைந்தமிழ்பாண்டியன் செந்தமிழன்

    பொங்கி எழுந்தது அண்ணாவின் எழிச்சி உரை! நாம் தமிழராய் இணைவோம்! வெற்றி உறுதி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

LIVE OFFLINE
track image
Loading...