07-05-2026 திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மறைவு | இறுதி வணக்க நிகழ்வில் சீமான் பங்கேற்பு
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

பெருந்தலைவர் சீமான் அவர்களுக்கு ஒருவேண்டுகோள்
அண்ணன்சீமான் வந்திருந்தால் இது நடந்திருக்காது என்ற எண்ண ம் மக்கள் மனதில் உங்களை தேடும்வரை எந்த போராட்டத்திலும் கலக்காமல் சற்று ஓய்ந்திருங்கள்
துப்புரவு தொழிலாளர்களோடு இரவு 10மணிக்கு ரிப்பன்மாளிகையில் அமர்ந்திருந்தீர்கள்
இரவு விசய் வீட்டிற்கு தொழிலாளர்களை அழைத்தார் என்று சொல்லப்பட்டது அப்போது ஒரு டிவி செய்தியாளர் சில பெண்களிடம் சீமான் உங்களோடு இருக்கிறார் விசய் வீட்டிற்கு அழைத்திருக்கிறார் யாருக்கு ஓட்டுபோடுவீர்கள் என்று கேட்டார் அந்தபெண்கள் விசய்க்கு ஓட்டுபோடுவோம் என்றார்கள் நதக கட்சியினர் போராடட்டும் தலைவர் சற்று ஒதுங்கி இருப்பது சிறப்பு
குமரித்தமிழன்
இந்த நன்றி கெட்ட தமிழ் கூட்டம், சினிமா மோகத்துல களத்தில நிக்கிரவன விட்டு பவுடர் போட்டு நடிக்கிறவன பார்த்து கொண்டாடுது.. இப்போ தெரியுதா என் மலையாளியும் கன்னடனும் நம்பல பீ மாதிரி பாக்குறான்னு… இந்த தமிழ் ஜனம் எப்பயோ சீரழிங்கிருச்சு
மதிப்பிற்குரிய பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட என் அண்ணன் சீமான் அவர்களுக்கு. நாம் தமிழர் ஆட்சி வரைமுறை பற்றிய நிறைய சந்தேகங்கள் ஒரு சாதாரண வாக்காளனாக என்னிடம் உள்ளது.
👉ஒன்று குடிநீர் இலவசம்
தற்போது அனைத்து குடும்பங்களிலும் குடிநீர் மற்றும் சமையல் தேவைக்காக 20 லிட்டர் கேனை வாங்கி பயன்படுத்துகின்றோம் அதில் என்று தயாரிக்கப்பட்டது அது எப்போது கெட்டுப் போகும் என்கின்ற கால வரையறை இருக்கும். இதன் மூலம் தண்ணீர் இத்தனை நாட்களும் கெடாமல் இருக்கும் என்கின்ற ஒரு நம்பகத்தன்மை எங்களுக்கு கிடைக்கும். ஆனால் அரசாங்கம் கொடுக்கும் தண்ணீர் சுவையாக இருந்தாலும் அதில் தரமாக உள்ளதா என்பதை நாங்கள் இவ்வாறு அறிவது.
அதேநேரம் நான் சென்னையில் இருந்து தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரிக்கு பயணம் செய்கின்றேன் அப்போது தண்ணீர் போத்தல் தடை என்றால் எனக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும். நான் பழையபடி தண்ணீரை ஒரு குடுவையில் வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதை நான் எழுத்தாளம் மக்கள் இருப்பார்களா.
இதற்கு சரியான ஒரு விளக்கத்தை அண்ணனிடம் கேளுங்கள்
சீமான் இனியாவதுதமிழ்நாட்டு தற்குறிகளுக் காகஉழைக்காமல் எதுவும் பேசாமல் இருப்பது அவருடைய உடல்நலத்திற்கு நல்லது
இந்த நன்றி கெட்ட தமிழ் கூட்டம், சினிமா மோகத்துல களத்தில நிக்கிரவன விட்டு பவுடர் போட்டு நடிக்கிறவன பார்த்து கொண்டாடுது.. இப்போ தெரியுதா என் மலையாளியும் கன்னடனும் நம்பல பீ மாதிரி பாக்குறான்னு… இந்த தமிழ் ஜனம் எப்பயோ சீரழிங்கிருச்சு
நானூம் இதனை சொல்கிறேன்

👉 இரண்டு ஆடு மாடுகள் அமைக்க சொல்வது.
நான் அலுவலகத்தில் வேலை செய்யும்போது வார விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை என்று வரும்பொழுது எனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு வெளியூர் கோவில் என்று சென்று வருவேன். ஆனால் ஆடு மாடு கோழி மேய்க்கும் பொழுது நான் எவ்வாறு கோவில் வெளியூர் என்று சென்று வர முடியும் அப்படியே சென்றாலும் என்னுடைய ஆடு மாடு கோழிகளுக்கு உரிய பாதுகாப்பு அரசாங்கத்திடம் இருந்து எப்படி கிடைக்கும். இயற்கை சீற்றத்தின் போது ஆடு மாடு கோழி இறந்து வட்டால் அரசாங்கம் மறுபடியும் இதை இலவசமாக தருமா.
அண்ணன் சீமான் அவர்களுக்கு தம்பி என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.. நான் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுகிறேன் நீங்கள் இதை செய்தால்…! தயவுசெய்து இனிமேல் பத்திரிகையாளர் சந்திப்பு நீங்கள் செய்ய வேண்டாம் அதை விலகி செல்ல வேண்டும்… உங்களுடைய வார்த்தை மிகவும் பொக்கிஷமான அந்த வார்த்தைகள் இங்கு அடிக்கடி கிடைப்பதால் இந்த மக்களுக்கு அதன் அருமை தெரியவில்லை யாரையும் அரசியல் படுத்த வேண்டும் என்று இங்கு நீங்கள் வேறு ஒருவரின் அரசியலைப் பற்றியும் பேச வேண்டாம்… ஒரு ஒரு வருடத்திற்கு போராட்டக் களமும் நீங்கள் பண்ண வேண்டும் அண்ணா உங்களுடைய உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்… அறிக்கை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.. இந்த மக்கள் பட்டு அரசியல் தெளிவு அடையட்டும் அண்ணா… இதை மீறி நீங்கள் நான் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவேன் அரசியல் படுத்துவேன் மக்களை போராட்டம் ஏறெடுப்பேன் என்றால் நிச்சயமாக நான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்னுடைய ஒரு ஓட்டு உங்களை பாதிக்கப் போவதில்லை ஆனால் இதுதான் என்னுடைய விருப்பம்…
நான் உங்களிடம் பேச வேண்டும் அண்ணா
Saavu veetla election result pathi kekama irundha media mela konjam respect increase agiruku
In ntk party make small change in next election of lok sabha that why in election rail make small AI hologram of name people are Tamil tiger leader speech to vote ntk party ,veerappuna, K kamaraj, Tamil Fight etc an idol in rail all village you go to camp in Tamil nadu dist
RIP
😂😂😂😂normala nadakamatana ivan makkal kita pitcha eduthu vairanerapi😂😂😂😂 kevalamana manishan😂😂😂😂 srilanka parliament kaluvi oooooturan