Login

Lost your password?
Don't have an account? Sign Up

04-02-2018 கன்னியாகுமரி | சீமான் வீரவணக்கவுரை | முத்துக்குமார் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

04-02-2018 கன்னியாகுமரி (கோவளம்) | சீமான் வீரவணக்கவுரை | முத்துக்குமார் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம் – நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை | ஓகி புயல் பாதிப்பு – காணாமல் போன மீனவர்கள் நினைவேந்தல்

04-02-2018 Naam Thamizhar Katchi Seeman Latest Speech 2018 – Kanniyakumari Kovalam | Ku Muthukumar 9th Remembrance Day Meeting – Seeman Speech about LTTE Prabhakaran and Liberation of Tamil Eelam | Muthukumar Suicide Congress Party DMK Fails

——-
Please Subscribe & Share Our Videos on Social Medias:

நாம் தமிழர் கட்சி
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speech | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2017 | Seeman 2017 | Seeman Funny Speech 2017 | Seeman Angry Speech 2017 |

https://www.tiruchirappallidistrict.com

26 comments

  1. mary lion

    எய்யா, என் அருமை ராஜா, எப்படியாவது நம்ம தமிழ் இனத்தை காப்பாற்று : என் குலசாமி ; நீ நல்லா இருக்கனும்.

  2. அ.கு.ரா.மோகன் அ.கு.ரா.மோகன்

    அண்ணா நான் நீங்கள் பேசும் பதிவை நகலெடுத்து எனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்வில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் நான் செய்வது தவறு என்றால் என்னை மன்னித்து விடுங்கள் 🙏🙏🙏🙏நாம் தமிழர்💪💪💪💪💪💪

    1. valari வளரி

      அ.கு.ரா.மோகன் அ.கு.ரா.மோகன் ..தவறில்லை மிக சிறப்பான செயல்….வாழ்த்துக்கள்…சகோ…

    2. ஜெகன்

      நண்பா தினமும் 300 பேருக்கு அண்ணனின் பேச்சை பகிர்கிறேன்… ஒருமுனையில் இருந்து மட்டுமே எனக்கு எதிர்ப்பு அவன் ராஜஸ்தானில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த ஹிந்தி காரன்… எதிரிகள் நம் மண்ணில் 10,00,000 மேல் குடியேறி விட்டார்கள்

  3. FRIENDS CHANNEL

    ஒரு ஆண்மையுள்ள தமிழ்தேசியவாதியை இந்த மக்கள் கவனிக்க மறுத்தால் அல்லது வெறுத்தால் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் . மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கும் ஒரு சிந்தனையாளனை செயல் வீரனை உதாசினப்படுத்துபவன் தன் தலைமுறைக்கு உயிரோடு கொள்ளி வைக்கிறான் .

  4. Awas GAMING

    *நம்ம கொள்கை நல்லவே வளரது தெரியுது,நாளை முழு வளர்ச்சிக்கு வந்துடுவோம்* எப்படி சொல்றேன்னு கேக்கிறீங்கலா? எப்பயும் 100 like கு 10 dislike erukum but இப்போ பாருங்க நன்று

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*