Login

Lost your password?
Don't have an account? Sign Up

04-01-2020 பொதுக்குழுக் கூட்டம் – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு

Contact us to Add Your Business

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

https://www.tiruchirappallidistrict.com

35 comments

 1. Shanthi Uma

  அண்ணா இன்னும் இன்னும் நாம் கிராமப்புறங்களுக்கு சென்று மக்களுக்கு சேவை செய்வோம் அதிகமாக.

 2. Chelvyn

  H. ராஜா, நாராயணன், குருமூர்த்தி உட்பட்ட மத்திய கிழக்கு வந்தேறிகளை கையிலும், காலிலும் விலங்கு போட்டு தமிழ்நாட்டின் தெருக்களில் இழுத்துச் செல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்!

  1. Chelvyn

   @Jana Uma ஸ்ராலினின் மருமகன் சபரீசன், பிரசாந்த் கிஷோர், தமிழ்நாடு பிஜேபி IT wing leader உட்பட்ட பல தலைகளுக்கு தலா 25 வருடங்கள்!
   உன்னை மாதிரி காசுக்கு comments எழுதிற துரோகிகளுக்கு 5 வருடங்கள்!
   ஒரு பேரினத்தின் விடுதலைக்கு, சுபீட்சத்திற்கு தடையாக இருப்பது மிகப்பெரிய குற்றம்!

  2. Jana Uma

   டேய் நாதாரி நீயும் ஒங்க நொன்ன சைமனும் இலங்கையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவனுக. ஒங்க வெட்டி நாட்டாமை தமிழன் விரட்டியடிப்பான் .

 3. Abi nandhan

  தமிழ் வென்றாக தமிழர் ஒன்றாக வேண்டும்.
  இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
  வந்தவரை எல்லாம் வாழ இனி சொந்த வரை மட்டுமே ஆள வைப்போம்.
  நாம் தமிழர் 👨‍🌾👨‍🌾👨‍🌾

 4. ர.இளந்தென்றல் தமிழ்

  நாம் தமிழர் கட்சியின் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்

 5. SathisKumar Sundaram

  வீரதமிழர் முன்னனி பெரியகோவில் குடமுழுக்கு விடயத்தில் தலையிட்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்…….,
  ஐயா மணியரசனுடன் துணை நிற்போம்……..🙏 🙏 🙏

 6. தமிழ் தேசியம். தமிழர் நிலம் தமிழருக்கே.

  அணு அளவு உன்னை விட்டு அகல போவது இல்லை.உன்னோடு துணை நிற்போம் துணிந்து போராடு.பணம் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை தவிடு பொடியாக்கி இருக்கிறது கன்னியாகுமரி சுனில் வெற்றி.இது முதல் வெற்றி இனி பிறக்கும் குழந்தை சொல்லும் நேர்மையாக பணம் கொடுக்காமல் ஜாதி பார்க்காமல் மதம் பார்க்காமல் நாங்கள் வென்றோம் தமிழகத்தில் என்று வரலாற்றை எழுத துவங்கி விட்டோம் தமிழா கலங்காதே.

 7. tamil maran

  இவன் தேர்தலில் நின்றால்
  திராவிடம் பதறும்….
  இவன் தேர்தலில் வென்றால்
  திராவிடம் சிதறும்….

 8. Shanthi Uma

  தோல்வி மீம்ஸ் இதைப்பற்றிநாம் பொருட்படுத்த கூடாது. நாம் நமது கடமையை மக்களுக்கு செய்வோம் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. நாம் தமிழர்

 9. A1 Rajesh13

  மிக முக்கியமாக சின்னமே இல்லாது வென்றிருப்பது மிக பெரிய வெற்றி 💪.
  தேர்தல் ஆணையமே நம்மை கண்டு அஞ்சுகிறது 😁😁😁😁😁.

 10. Prem Billa

  ஒரு ஊடகமாவது D M K பிரஷாந்த் கிஷோருக்கு 250 கோடி கொடுக்க பணம் எப்படி வந்தது என்று விவாதிக்க துப்பு இருக்கா?
  வேசி ஊடகங்கள் 🐕🐕🐕🐕🐕🐕

  1. Gowthaman Palanisamy

   Sun network, Satellite உரிமம் எல்லாம் DMK தான் வச்சி இருக்காணுக. சம்பளம் குடுக்கிராணுக காசுக்கு மாறடிக்கிற தமிழர்கள் அவங்க சொல்லுறததான் செஞ்சாகவேண்டும்.

   நல்லவங்களை உயர்த்தி இருக்கணும். ஊழல்வாதிகளை உயர்த்தி முன்னோர்கள் செய்த பாவம் தற்பொழுதைய இளைஞ்சர்கள் முட்டி மோதி மானத்தை இழந்து போராடவேண்டிய நிலை உருவாக்கி வைத்துவிட்டது.

 11. Vellai chamy

  ❤💚🐟🐟🌾🌾
  🌹🌹🌹🌹🌹🌹
  மீண்டெழும் பாண்டியர் நாடு🐟🐟
  🔥🔥நாம்தமிழர்🔥🔥
  👆👉💪💪💪💪💪👈👆

 12. Siva Siva

  விவசாயி பெற்ற வாக்கு இன்று ஊருக்குவேனுமானால் இந்த திராவிடஊடங்கள் மறைத்திருக்கலாம் ஆனால் நாளை உலகிக்கிற்கே தெரியும் அன்று பதில் இல்லாமல் திராவிட ஆரிய தலைவன்கள் சாகபோகிறார்கள் நாம்தமிழர்!!

  1. Venu Jayaraman

   நாங்கள் வாங்கிய வாக்கு சதவீதத்தை எண்ணிப் பார்த்தால் நாங்கள் அமோக வெற்றி

 13. amazing sendhilkumar

  நமது வெற்றி தொடரும் இனி. அண்ணா நீங்கள் எப்போதும் சொல்வது தான் ஏன்டா மொத்தபடிக்கட்டுயும் பார்க்குற முதல் படிக்கட்டில் கால்களை வை. நமக்கு வெற்றி இனி தொடரும். நம்பிக்கையுடன் களப்பணி ஆற்றுவோம். வெல்வோம். நாம்தமிழர்

 14. வினோத் குமார்

  நாம் தமிழர் கட்சி தான் அரசியல் கட்சி
  மற்ற கட்சி எல்லாம் பிராடு பணம் கொடுத்து வாங்கிய வாக்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*