03-01-2023 சீமான் சிறப்புரை – சென்னை இலயோலா கல்லூரி | 10ஆம் ஆண்டு வீதி விருது விழா #SeemanLIVE
Contact us to Add Your Business
?நேரலை:
அறிவிப்பு:
சென்னை இலயோலா கல்லூரியில்
10ஆம் ஆண்டு 'வீதி விருது விழா'
சன. 03, அமர்வு 05-ல் செந்தமிழன் சீமான் பங்கேற்பு
இலயோலா மாணவர்கள் அரவணைப்பு மையம் (LSSS), இலயோலா கல்லூரி, மற்றும் மாற்று ஊடக மையம் (AMC) இணைந்து நடத்தும் 10ஆம் ஆண்டு 'வீதி விருது விழா' வருகின்ற சனவரி 03 மற்றும் 04 ஆகிய நாட்களில், சென்னை இலயோலா கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவில், 03-01-2023 செவ்வாய்க்கிழமையன்று மாலை 04 மணியளவில் நடைபெறவிருக்கும் 05ஆவது அமர்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார்.
#tnfishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen #varisu #thunivu #udhayanidhistalin #kaparavanan #tnpolitics #tamilnewslive #tamillivenews #pongalrelease #keralapolitics #ummanchandi #pinarayivijayan #tncm #seemanfieryspeech2023
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2023
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2023 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2023
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2023 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் கட்சி ??????????
இன்டோர் அவுட்டோர் எதுவாக இருந்துலும் தமது நேர்மையான பேச்சாலும் விவேகமான உரையாடலும் கவர்ந்திழுக்கும் குரலாகவும் அண்ணே அடிச்சு பிச்சு எடுத்துவிடுவார் பகையாளிகளை
தமிழ்தாய் வாழ்க
தலைவர் வாழ்க
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்!!!
தமிழ் வாழ்க
நாம் தமிழர் ???
Anna super?????????
❤️❤️❤️❤️❤️
Excellent Thanks lot ?????
நாம் தமிழர்
??
?
சவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கு
Vellanthi thamilargai vaithu enna seyyanum thambi seeman
?
Yanna nam tamilrar
?
?