Login

Lost your password?
Don't have an account? Sign Up

? நிஜாமுதீன் உரை – முதுகுளத்தூர் | குடிவாரி கணக்கெடுப்பு மாபெரும் பொதுக்கூட்டம் Nijamudheen

Contact us to Add Your Business

அறிவிப்பு:
எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி
மாபெரும் பொதுக்கூட்டம்
(டிச.17, முதுகுளத்தூர்)

உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திடக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 17-12-2022 சனிக்கிழமையன்று மாலை 05 மணியளவில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.

தலைமை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

இடம்: முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில்
இராமநாதபுரம் மாவட்டம்

நாள்: 17-12-2022 சனிக்கிழமை,
மாலை 05 மணியளவில்

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

  1. 2k தமிழன் ?

    அண்ணனின் உரை மிகவும் சிறப்பாக இருந்தது …..முதல் மேடையில் தனது வாய்ப்பே சிறப்பாக பேசினார்?

  2. கோ.குணசேகரன்

    இமாம் தனது முதல் அரசியல் மேடை பேச்சை தனக்குரிய சிறப்பால் அலங்கரித்துவிட்டார்????நேற்று முதல் 20 முறைக்கு மேல் இவரின் பேச்சை கேட்டுவிட்டேன்.

    1. Christober michael

      நிச்சயமாக எனதருமை சகோதரனே… ஒன்றிணைந்து செயல்படுவோம்…
      நாம் தமிழர்…நாம் எப்போதும் இறைவிழுமியங்களை சக மனிதர்கள் வழியாக பிரதிபலிப்போம்…
      வாருங்கள் மானுட சமூகமே … இறை சமூகமாக ஒன்றுகூடி நமக்கான அரசியலை நாம் கட்டியமைப்போம்…
      அரசியல் ரீதியாக சுரண்டப்பட்டு துன்பப்படும் சக மனிதனின் வேதனைகளை போக்க அணிதிரண்டு வாருங்கள் எனதருமை சொந்தங்களே….
      தூய்மையான அரசியல் அமைக்கபெற்றால் இறைவன் பரலோகத்தில் இல்லை மாறாக நமக்குள் நம்மிடையே இருக்கின்றார் என்பது உறுதியாகிவிடும்…
      நாம் தமிழர்…

  3. star PVS gaming

    அண்ணண் சீமானுக்கு தம்பி சுதாகர் கோரிக்கை. தலைவர் பிரபாகரன் பற்றி படம் எடுத்து உலகம் முழுவதும் நீங்கள் வெளியிட வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*