Login

Lost your password?
Don't have an account? Sign Up

? சீமான் எழுச்சியுரை | 24-01-2024 உடுமலைப்பேட்டை | மொழிப்போர் ஈகியர் வீரவணைக்கப் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 24-01-2024 புதன்கிழமையன்று மாலை 04 மணியளவில் உடுமலைப்பேட்டை, தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தாஜ் திரையரங்கம் எதிரில் மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

#seemanfieryspeech2023 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

20 comments

  1. @v.makalis.m.r1582

    தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம் என்றும் அண்ணனோடு உண்மை எப்போதும் வெல்லும் நாம் தமிழர்

  2. @elikuncharalingam2788

    யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் புலி தனியா நின்று வெல்லும்??????????????????
    மாற்றம் மக்களிடம் வரவேண்டும் உறவுகளே. ??❤
    வாக்களிப்போம் விவசாயிக்கு ????❤❤❤❤❤❤❤❤❤❤

  3. @harikrishnan4616

    உண்மை பேசிணல் ஆரிவார்ந்த மக்கள் எத்துக்கனும் சிமான் பேசியதால் நான் தமிழன் என்று உணர்ந்தேன் திராவிடன் அயலான் தேலுங்கன் அவன் ஆட்ச்சிய்ன் கீழ் அடிமை பட்டு வாழ்கிரேன் என்று உணர்ந்தேன் என்றும் நான் தமிழன் நாம் தமிழர் தமிழ்தேசியம் எணது இயக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*