Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 25-12-2022 வேலு நாச்சியார் நினைவுநாள் & கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சென்னை

Contact us to Add Your Business

அறிவிப்பு:
வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் 226ஆம் ஆண்டு நினைவுநாள்
மலர்வணக்க நிகழ்வு மற்றும்
கீழ்வெண்மணி ஈகியர் 54ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
(டிச.25 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 226ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் கூலி உயர்வுக் கேட்டுப் போராடியதற்காகப் படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு ஆகியவை, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#Kakkan #TNFishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

27 comments

  1. prithika sri

    எமது பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் நாம் தமிழர் இராமநாதபுரம்.??????

  2. Kamaraj A

    மகிழன் அண்ணா இதே போல் நிறைய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல கேள்விகளையும் எழுப்பி மக்களுக்கு தெளிவினை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

  3. ANALMSK அணல் சித்தன்

    க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ? ? நல் வாழ்த்துகள் ?????????❤️??????????????

  4. Aruna V

    வீரமங்கை வேலுநாச்சியர் தமிழ் மறத்தி அவர்களின் துணிவும் அறிவும் போற்றதக்கது வீரவணக்கம் நாம்தமிழர்

    1. Srinivasavaradhan K.E

      வேலு நாச்சியார் ஹனுமன் பக்தை. அவரது கொடியில் ஹனுமன் படம் இருந்தது.

  5. து.இளங்கோவன்

    தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம்???

  6. sp Sampath kumar

    எத்தனை எத்தனையோ நமது வரலாற்று தலைவர்களை மட்டுமல்ல அவர்களின் புகழையும் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளனர்

    . அதை மீண்டும் அண்ணன் வந்து வெளியில் எடுத்து நமது மனதில் பதிய வைத்து வருகிறார் ❤️❤️❤️

  7. Maharajan revathi

    வரலாற்றில் இருந்து புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள்நாம் இதிலிருந்து விடுபட நாம் தமிழராய் இணைவோம்

  8. Stanley Balasingh

    உறுதிமொழி எடுத்த அக்காவுக்கும் நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ?

  9. Empty Book

    இது கடைசி வாய்ப்பு. இது தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்தின் கடைசி பாதுகாவலர். இந்த கிறிஸ்துமஸ் நாளில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

    1. பாண்டித்துரை எடப்பாடி

      கடைசி என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள் நாங்கள் வீழவீழ எழும் இனம் எரிச்ச சம்பலில் இருந்துகூட எழும்பிவரும் தமிழ் இனம்

  10. sp Sampath kumar

    இனி அண்ணனிடம் பேட்டியெடுக்க பத்திரிகையாளர்களாக நமது வலையொலி நண்பர்களும் அதிகமாக பங்கெடுக்க வேண்டும்

  11. ரா.ஜெயக்குமார்

    மானதமிழச்சி வீரமங்கை நமது பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம்.நமது தேசிய தலைவர் மேதகுவே பிரபாகரன் அவர்களின் புகழ் ஓங்குக தமிழ்த்தாய் வாழ்க.நாம் தமிழர் ?

  12. Rajesh Rajesh

    வீர வணக்கம் வீர வணக்கம் நம் பெரும்பாட்டி வேலுநாச்சியார்கு வீர வணக்கம்.. நாம் தமிழர் கட்சி கூடலூர் சட்டமன்றத் தொகுதி பந்தலூர் நீலமலை மாவட்டம்

  13. P C

    எம் தலைவர் மேதகு பிரபாகரன் தந்த எம் அண்ணனை வெல்ல வைப்போம்???????? இயற்கை தந்த வரம் எம் அண்ணன்???? ஈழத் தமிழச்சி சுவிஸ்?

  14. sp Sampath kumar

    இந்தளவிற்கு பதில்களை வேறு எந்த அரசியல் வாதிகளால் சொல்லமுடியுமா இதையெல்லாம் மனதில் வைத்து சுமூகமாகவும் அறிவுப்பூர்வமாக வும் கேள்விகளை கேட்டு அதை ஒளிபரப்பு க்கள் நிருபர்களே?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*