Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 23-12-2022 பெருந்தமிழர் கக்கன் நினைவுநாள் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | Kakkan Memorial

Contact us to Add Your Business

அறிவிப்பு:
பெருந்தமிழர் கக்கன் அவர்களின்
41ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
(டிச.23 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)
நேர்மையின் நேர்வடிவம், பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 23-12-2022 வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#Kakkan #TNFishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

  1. sivakumar

    ஒழுக்கம் உழைப்பு நற்சிந்தனை எண்ணிய காரியம் அனைத்தும் அமைய பெற்றது நாம்தமிழர் மட்டுமே இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியும் நாம் தமிழர் தான்

  2. M.R.RAMESH

    நாம் தமிழர்?? வணக்கம் மீண்டும் ஒருமுறை சந்திக்கும் வரை வீரவணக்கம் வீரவணக்கம் கக்கன் பாட்டனுக்கு வீரவணக்கம்

  3. Helo Helo

    வீர வணக்கம் வீர வணக்கம்
    எம் பாட்டன் கக்கன் அய்யா அவர்களுக்கு வீர வணக்கம்
    பெரியார் சலீம் நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை

  4. புரட்சி?படை

    கக்கன் ஐயா அவர்களுக்கு புரட்சி ? படை வளையொளி சார்பாக வீரவணக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*