🔴நேரலை 15-04-2026 | பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி | சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 சித்திரை 02 |15-04-2026 | புதன் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – புதுக்கோட்டை
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – ஆலங்குடி
பிற்பகல் -12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – பட்டுக்கோட்டை
— உணவு இடைவேளை —
மாலை -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – ஒரத்தநாடு
மாலை -07.00 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – திருத்துறைப்பூண்டி
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – வேதாரண்யம்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



அண்ணன் சீமான் அவர்களை கைவிட்டு விடாதீர்கள் பட்டுக்கோட்டை வாழ் தமிழ் இனமே ஒன்று சேருங்கள் நாம் தமிழர் கட்சி மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டம்
மதுபானக்கடை மூடல் பெண்கள் பாதுகாப்பு உலகத்தரமான கல்வி மருத்துவம் தூய்மையான குடிநீர் வசதி தற்ச்சார்புடைய பொருளாதாரம் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது ஆகச்சிறந்த சிந்தனையோடு போராடும் அண்ணன் சீமான் அவர்களின் கரங்களை வலுபடுத்துங்கள் விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இலவசத்தை நம்பி ஏமாறவேண்டாம் சிந்தித்து பாருங்கள் தற்ச்சார்புடைய பொருளாதாரம் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
தானாக சேர்ந்த கூட்டம்
ஸ்டாலின் சாகட்டும் தமிழ்நாடு வெல்லடும் 😂😂😂😂
Seeman4tn ❤
Ip33
தமிழ்நாட்டு மக்களே இலவசங்களை கண்டு ஏமாறாதீர்கள்…சிந்தித்து வாக்களியுங்கள். எதிர்கால பிள்ளைகளுக்கு வாழ்வளியுங்கள். விடிவுகாலம் பிறக்கட்டும். நேர்மை வெல்லட்டும். நாம் தமிழர்.💪👏👍🏆2026 NTK
NTK ❤❤❤
En uyir Annan Shriman Naam tamilar
சீமான் அண்ணா 💪💐💐💐💐
Kannan vetri uruthi seiyapattathu NTK 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
2026-En annan seeman daan tamilnadu chief minister NTK 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
அண்ணன் உயிரைக் கொடுத்து தமிழனுக்காக கத்துகிறார் திருந்துங்கள் நாம் தமிழர் கட்சி மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டம்
சீமான் இந்த முறையும் பிஜேபி தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்து தமக்கான வெற்றியை தடுத்தால் விடக்கூடாது இனிவரும் காலங்களில் இவிஎம் எந்திரத்தை ஒழித்து கட்ட 😢அதுவரை இந்தியமக்களை போராட்டத்திற்கு தயார் செய்ய வேண்டும் நாம் தமிழர்
வாக்கெடுப்பின் பின்
நா த க
க்கு வாக்கு போட்டோரை கூட்டி வாக்கு எண்ண வேண்டும்
சீமான்
தெலுங்கர்கள் தமிழ்நாட்டை ஆள்வதால் உயர்பதவிகளில் பெரும்பாலும் நன்கு தமிழ் பேசுகிற தெலுங்கர்களுக்கு தான் பதவி கொடுக்கிறார்கள். நீ எப்பபோது அரசு வேலைகளில் உயர் பதவிக்கு வரப்போகிறாய்?
❤
❤❤❤
நா த க