🔴நேரலை 12-04-2026 | திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி |சீமான் வாகனப் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-29 |12-04-2026 | ஞாயிற்றுக் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்
காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – உசிலம்பட்டி
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – ஆண்டிப்பட்டி
பிற்பகல் -12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – சின்னமனுர்
— உணவு இடைவேளை —
மாலை -04.00 – 04.30 மணி– வாகனப் பரப்புரை – போடி
மாலை -07.00– 07.30 மணி – பொதுக்கூட்டம் – செம்பட்டி (சந்தை திடல்)
இரவு -08.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – திண்டுக்கல்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



திரு. விஜய்க்கு பெண்கள் ஆதரவளிக்கும் தர்குரி கிராமங்கள் இன்னும் உள்ளன. அது சிவகங்கை மாவட்டத்தில் பொன்மராவதிக்கு அருகில் உள்ளது. அத்தகைய கிராமங்களைக் கண்டறிந்து அவற்றின் மீது கவனம் செலுத்துமாறு என்.டி.கே. அமைப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்.
🎉🎉🎉🎉
Tender contractல் திராவிட ஊழல்
சான்று டெண்டர் ப்ராஜெக்ட் ஒதுக்கிய கார்பன் கிரடிட் காடுமரம் வளர்ப்பு எங்கே?. அதனை தொடர் பராமரிப்பு நடைபெறுகிறதா?. ஒவ்வொரு மரம் வாரியாக வயதென்ன?.
பணியாளர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் ப்ராஜெக்ட் திட்ட பணிநேரம் பணியாட்கள் பணிக்கால திட்டம் EPF, ESI, தொழில் வரியுடன் ஒத்துப் போகிறதா?.
பணியாளர்கள் பணிநேர பாதுகாப்பு காலணி SHOES, கண் கண்ணாடி COGGLES , கையுறை GLOVES , சீருடை ஆடை COVER ALL DRESS உற்பத்தி நிறுவனம் , STOCKIST, DEALER , DISTRIBUTORS, கொள்முதல் டெண்டர் மேஜர் காண்ட்ராக்ட் , சப்ளை காண்ட்ராக்ட் , பணிசெய் பகுதி ஸ்டோர் உள்நுழைய இன்வாய்ஸ் அனுமதி ENTRY மூலம் , பணியாளர்கள் சப்ளை வரை அதனை ஏற்றிய இறக்கிய வாகன புக்குவரத்துடன் ஒத்துப்போகிறதா?.
பணிசெய்விட முதலுதவி பெட்டி இருந்ததா?. SAFETY OFFICER மற்றும் SAFETY MEN பணியமர்த்த பட்டார்களா?.
மொபைலிசேஷன் டாய்லெட் அல்லது தற்காலிக கழிவறை அமைக்கப்பட்டதா?.
குடிநீர் கொள்முதல் GST BILL DELIVERY ,STORE RECEIVE இன்வாய்ஸ் உடன் ஒத்து வருகிறதா?.
மேற்படி பணியாளர்கள் நிர்வாகிகள் மாதாந்திர ஊதியம் முறைப்படியாக வழங்கப்பட்ட வரவுசெலவின ஆடிட்டிங் அறிக்கைகள் உள்ளதா?.