?நேரலை: நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் – ஆண்டி
Contact us to Add Your Business
?நேரலை: நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்..! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் – வைகை அணை சாலை – ஆண்டிபட்டி 05.07.2023
#tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நிலத்தை இழந்தால் பலத்தை மட்டுமல்ல எல்லாவற்றையுமே இழந்து விடுவோம்.நாம் தமிழராய் இணைவோம்
நம்தங்கத்தாய்தமிழர்உறவுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கமும். விவசாயி வெல்கவே நம்கட்சிவிரியவே
நாம் தமிழர்❤❤❤❤❤
நாம் தமிழர்
தாய்தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
நாம் தமிழர்.
Naam thamizhar??????
❤❤❤❤❤
சிறப்பு
Naam tamilar trichy district???
ஒவ்வொரு கிளைக்கும் ஒரு படிவம் கொடுத்து உறுப்பினர் சேர்க்க வேண்டும்.அதிலிருந்து பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.உலகம் முழுவதும் பொதுவாக உறுப்பினர் சேர்த்து ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது வாக்குச்சாவடி முகவர்களாக தலைவர் செயலாளராக எப்படி பொறுப்புகள் வழங்க முடியும்.
வாழும் தெய்வங்கள் இருந்த போது முதல்வரானாலும் அமைச்சாரானாலும் சரி மக்களுக்கும் சேர்த்து தான் மருத்துவம் கிடைத்தது இப்போது அப்படி அல்ல என்பதே உண்மை நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் மருத்துவம் கல்வியறிவு அனைவருக்கும் இலவசமாக கொடுப்பது உறுதி
Vanniyar vanniyar Arun back seemanisam sathiyappadum kaalam viraivil varum (translate to thamizh )reply
Vanakkam ntk vin olippadhivalar kavanathiru ,SEEMAN avarghal pesumpozhudhu Paarvaiyalarghalai kaatikkondirunghal ,Naam Thamizhar.idhai eathanaiyo murai padhivittirukkiren Naam Thamizhar. (translate to thamizh)
அருண் பேக் முன்னால்வந்து உரையை கேளு. நீவாழும் நாட்டின் ஆட்சிஊழல்வள்ளலின் நடைமுறை தெரியும்
பேச்சு நல்ல தண்டா இருக்கு நடைமுறைக்கு சாத்தியம்மா
தம்பி..முதல்ல நீ மாறு..நம்பிக்கை வை..அப்புறம் குடும்பத்தை மாத்து..அப்ப எல்லாம் மாறும்..குற்றம் குறை சொல்பவதை விட்டு விட்டு எதேனும் நல்லது செய்..
சாத்தியமே நான்பா நாம் தமிழர் கட்சி
சாத்தியம்மா என்று கேட்கிறதல்லா , சாத்தியம் ,
புரட்சியால் அதை சாதிப்பதே! சாத்தியம்!??
நாம் தமிழர்,
நாம் தமிழர்
திராவிட அதிகார ஆணவத்தை முறியடிப்போம்.நாம்தமிழர் கட்சியை நம்நாட்டை ஆளவைப்போம்
❤❤❤❤❤
நாம் தமிழர்