Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: #தாய்த்தமிழில்_வழிபாடு | திருப்போரூர் முருகன் கோவில் | சீமான் செய்தியாளர் சந்திப்பு

Contact us to Add Your Business

தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு

திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழில் வழிபாடு செய்து நிகழ்வினை தொடங்கி வைக்கவிருக்கிறார்கள்

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையிலும், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாடு” என்ற தொடர் நிகழ்வினை முன்னெடுக்கவிருக்கிறது.

அதனை முன்னிட்டு, 1965-இல் அன்னைத் தமிழ் காக்க மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான (செப்டம்பர் 3 ) நாளை காலை 10 மணிக்கு *திருப்போரூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் *செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழில் வழிபாடு செய்து நிகழ்வினை தொடங்கி வைக்கவிருக்கிறார்கள்.

மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் தொகுதி, மாவட்ட, நாடாளுமன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்கள் இணைந்து இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு முதன்மைக் கோயிலுக்குத் தத்தம் குடும்பங்களுடன் சென்று தமிழில் வழிபாடு செய்யக் கோரி வழிபடவும், கோவில் நிர்வாகிகளையும், பூசாரிகளையும் தமிழ் வழிபாட்டைச் செய்யுமாறு வலியுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

"தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு"
இது கோரிக்கையல்ல, நமது உரிமை!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

20 comments

  1. அஆஞா.ரஞ்சன்

    தமிழ்குடியில் பிறந்ததால்
    பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
    நாம்தமிழர்.

  2. Mr. creative

    தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் உங்கள் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் அன்னை தமிழை காக்கும் நாம் தமிழால்

  3. அ. ரெ சு மணியன்

    தமிழ் வழி வழிபாடு தொடர போராடும் அண்ணன் வாழ்க. அவ்வழியே தொடர்ந்து செயல்படுவோம் உறுதி ஏற்போம்.

  4. Mani Maran

    எம்பெருமான் திரு தளத்தில் தமிழில் பூசைகள் செய்து வழிபாடு அனைத்து தளங்களில் நடக்கவேண்டும்
    தமிழில் ஓதும் போது கேட்டு கொண்டே இருக்கலாம் மகிழ்ச்சி

  5. Rajkumar D

    நாம் தமிழர் கட்சி கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் தூத்துக்குடி மாவட்டம்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*