Login

Lost your password?
Don't have an account? Sign Up

நெல்ல தரையில போடுதடா உன் அரசு! – #சீமான் | #tamilnadupolitics #Tasmac #NTK #Seeman

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

23 comments

  1. @ManiKandan-j8y2i

    அண்ணே இந்த அரசாங்கத்துக்கும் நல்லது எதுன்னு புரியவில்லை ஓட்டு போட்ட மக்களுக்கும் நல்லது எதுவென்று தெரியவில்லை இந்த மக்களை மன்னித்து விடுங்கள் அண்ணா இலவசத்திற்கும் சினிமா மோகத்திற்கும் அடிமையான இந்த மக்களை நீங்கள் எவ்வளவோ பேசி திருத்த முயற்சி பண்ணி இருக்கிறீர்கள் இந்த மக்கள் திருந்தவில்லை பட்டால் தான் புரியும் இந்த நிலை வரும் பொழுது உங்களை தேடுவார்கள் பொறுத்திருப்போம் காலம் பதில் சொல்லும் நாம் தமிழர் 👍🙏

  2. @Balakrishnan-vq3do

    ஆன்மாவை கடவுள் அதுதான் பிறவியே தீர்மானித்து வைத்துள்ளது அடுத்த பிறவிக்கு இப்பொழுது கதை எழுதிக் கொண்டிருக்கிறது இயற்கை அளித்துவிட்டு நாம் வாழ முடியாது

  3. @jannf1386

    1000 க்கு ஓட்டு போடுங்க, இலட்சங்களில் விற்க வேண்டிய நெல், அறிவற்ற தமிழராக மன வேதனை

  4. @ArunArun-x4r8h

    சீமான் அண்ணா நீங்கள் பேச வேண்டாம் ப்ளீஸ் ……. உண்மையை வெளிச்சத்தில் கொண்டு வருவோம் .. சினிமாக்காரன் பின்னாடி. போவார்கள்…… நான் என்ன சொல்றது எனக்கே தெரியவில்லை…… ஆனால் என்றோ ஒரு நாள்…. நாம் தமிழர் தமிழ் தேசியம் ஆட்சியில் அமரும் அந்த ஒரு நாளுக்காக காத்திருக்கிறோம் …….. ஜெய்ஹிந்த் தமிழ் தேசியம்…

  5. @PrabhuP-b5s

    எங்க அண்ணன் ஆட்சி வந்தாதான், திரை போதை, மது போதை, சாதி போதை போகும்.
    அதுக்கு அப்பறம் பயப்பட தேவை இல்லை, விழிப்புணர்வு அடஞ்சிடுவாங்க.

  6. @Francis-q1f6f

    தம்பி விஜய் சாராயம் இல்லாமல் வாழ்வோம் ஆனால் விவசாய பொருள் இல்லாமல் வாழ முடியாது சாராயக் கடைக்கு எவ்வளவு பாதுகாப்பு கொடுத்திருக்க பசி வரும் போது உணவுக்கு அழவோமே அதற்கு என்ன பாதுகாப்பு கொடுத்திருக்க தற்குறி 😅

  7. @RameshK985

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எடுத்துரைக்கும் கருத்துக்களுக்கு எந்த கொம்பாதிக்கும் பதில் இருக்காது அவர் கேட்கும் கேள்விகளுக்கு எந்த அரசியல் அதிகாரிகளுக்கும் இப்பொழுது ஆண்டு கொண்டிருந்த அரசு அதிகாரிகளும் ஏன் இதற்கு முன்னாலும்ஆண்டா அதிகாரிகளுக்கும் இருவேறு திராவிட கட்சிகளுக்கும் எங்கள் அண்ணன் சீமான் கேள்வி கேட்கும் கேள்விகளுக்கு எந்த அரசியல்வாதிகளும் விடை கிடையாது அரசில் ஆசான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்

  8. @K.Gangadharan-z4u

    **தம்பி சீமான் உனக்கு பட்டறிவு நஹி.! அது விவசாயிகள் செய்ய வேண்டியது.?*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*