தமிழில் வழிபாடு பெயரளவில் தான் இருக்கிறது! – திமுக அரசின் மீது சீமான் குற்றச்சாட்டு #DravidianModel
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ????????????????????????
திருச்செந்தூர் காணொளி முழுமையாக வெளியிட வேண்டும்.. அண்ணா
You are next CM( Seeman) Tamilnadu
2026 NAAM TAMILAR Seeman
எல்லா திட்டமும் பெயரளவில் தான் உள்ளது. எதையும் தமிழுக்கும் தமிழருக்கும் நன்மை பயக்கும் என்றால் அதை ஏதாவது சொல்லி நிறுத்தி விடுவார்கள். ஆனால் வானளாவ விளம்பரம் டிவி ஊடகம் எல்லா த்திலும் காண்பிச்சிருவாங்க. நடைமுறையில் வராது. ஏதோ நல்லது செய்ற மாதிரி காட்டிட்டு
உடனே ஏதோ ஒன்றை புளுகி நிறுத்திடுவாங்க. இது 70 வருசமா நடக்குது. தமிழ் மக்கள் நம்பி நம்பி ஈழத்தமிழர்களையும் கொன்று குவிச்சிட்டாங்க. எல்லாத் துறையிலும் தமிழ் மக்களை நயவஞ்சகமாக ஏமாத்திட்டாங்க. இப்ப என்னான்ன காங்கிரஸ் பாஜக இந்த இரண்டு கட்சிகளை வச்சி தமிழ் மொழியையும் தமிழரையும் அழிக்க திட்டம் தீட்டப் படுகிறது. கமிசன் கிடைப்பதற்கு மக்களுக் கு பொய்யச் சொல்லி ரூம் போட்டு யோசிச்சு தமிழகத்தை நாசம் படுத்தி ட்டு வராங்க. தமிழ் சந்ததியினருக்கு அதோ கதிதான். தமிழன் முழிச்சா சரி. இல்லா விட்டால் புதையுண்ட போவான்.
.
சிறப்பு