Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஜூன் 06, பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா நினைவைப் போற்றும் நிகழ்வு! – சீமான் பேரழைப்பு

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!

தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!

நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!

வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு

இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!

நன்றி! வணக்கம்!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2026 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2026 #SeemanMassSpeech #SeemanFierySpeech2026 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2026 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2026 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

4 comments

  1. @johnraj191

    அண்ணா இந்த மக்கள் அடிமைகள்.. வாங்கியே பழக்கப்பட்டவர்கள்… அடுத்த தேர்தலில் 5000 மதிப்புள்ள பொருள் தாரேன் என்று சொல்லுங்கள்.. 1 லிட்டர் தேங்காய் எண்ணெய், 1 லிட்டர் கடலை எண்ணெய், 1 கிலோ கருப்பட்டி, 2 கிலோ சிறு தானியங்கள், வாரம் 1 கிலோ காய், 1 கிலோ பழங்கள், ஒரு கிலோ மீன் / மீன் வாங்காதவர்களுக்கு கூடுதலாக 2 கிலோ காய் போன்றவை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் அண்ணா.. அடுத்த முதல்வர் நீங்கள் தான் ❤

    1. @dhakshnaprakash4275

      Intha kevalamana polapa senji naam tamilar katchi win pannanum nu avasiyam illa . Ntk nermaiyum unmaiyum udaiya katchi endru per eduthuruku ithelam panni namala naame asinga paduthika virumbala 😅😅😅

    2. @Vizhithamizha

      ​@dhakshnaprakash4275மக்கள் அவ்வளவு மூளை இல்லாமல் இருக்கிறார்கள் சொல்ல வருகிறார் 😮

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*