Login

Lost your password?
Don't have an account? Sign Up

சூலை 05: நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்..! – சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் | ஆண்டி

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்

மண் வளம் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!

நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்..!

எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்

நாள் : 05.07.2023, புதன் கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: வைகை அணை சாலை – ஆண்டிபட்டி

மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

9 comments

  1. Selvi

    சூலை இல்லை ஆவணி தமிழில். யூலை ஆங்கிலத்தில். எங்கள் மொழியை நாங்கள் சரியாக எழுதவேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*