கடவுள் இருப்பதும், இல்லை என்பதும் கதைக்குதவாத வெறும் பேச்சு! – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர
Contact us to Add Your Business
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்
கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கதைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக்கில்லாதவர் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு –
பழங்கதைகளைப் பேசி காலம் வீணாச்சு
கையாலே முன்னேற்றம்
கண்டாகணும்
இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி – நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ
ஏன் படித்தோம் என்பதை மறந்து விடாதே
நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே – நம் நல்லவர்கள் தூற்றும் படி வளர்ந்து விடாதே !,
– மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் கட்சி வெல்க ?
அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
நாம் தமிழர்……
அருமை அண்ணே.. ????
சிறப்பு ☝️???♥️
?????????
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே.தாய்த்தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க.
?????????
சிறப்பு