Login

Lost your password?
Don't have an account? Sign Up

அலெக்சாண்டரும் நம்பிக்கையும்! – பகுதி 1 | நாளும் பல நற்செய்திகள் | 13-11-2023 | செந்தமிழன் சீமான்

Contact us to Add Your Business

உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளவேண்டும் என்ற வேட்கையுடன் புறப்பட்ட அலெக்சாண்டர், பாரசீக நாட்டை வெற்றிகொள்ள அப்பகுதிக்குள் படையோடு நுழைந்தார்.

படையெடுக்கக் காத்திருக்கும் வேளையில், கடுமையான காய்ச்சல் அவரைத் தாக்கியது. உடன் வந்த அவரது மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் நோயைக் குணப்படுத்த முடியவில்லை.

இது இந்த நாட்டுப் பகுதியில் வரும் விசக்காய்ச்சல் போலத் தெரிகிறது.

பாரசீக மன்னரின் அரண்மனை வைத்தியர் வந்தால், இந்த நோயை குணப்படுத்தி விடுவார் என்று அவர்கள் சொன்னார்கள்.

எதிரி நாட்டு வைத்தியரை நம்பி எப்படி வைத்தியம் செய்வது? என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அலெக்சாண்டர் தயங்கவில்லை. பாரசீக மன்னர் தன் எதிரி என்றாலும், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்லவர் என்றவர் நம்பினார்.

அரண்மனை வைத்தியர் அழைத்து வரப்பட்டார். பரிசோதனை செய்த பின், இந்த விசக்காய்ச்சலுக்குரிய மூலிகைச்சாரை நாளை கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

நற்செய்திகள் தொடரும்…!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

11 comments

  1. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அவசியம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.எவ்வளவுதான் மனிதர்களுக்கு எடுத்து சொன்னாலும் காட்சிகளாக காண்பித்தாலும் அவர்கள் இஷ்டம் அவர்கள் ,கர்ம வினை பலன் வினை என்ன நினைக்கிறதோ எண்ணங்கள் பல கோடி என்பார்கள்எவ்வளவுதான் மனிதர்களுக்கு எடுத்து சொன்னாலும் காட்சிகளாக காண்பித்தாலும் அவர்கள் இஷ்டம் அவர்கள் வினை என்ன நினைக்கிறதோ எண்ணங்கள் பல கோடி என்பார்கள். அவரவர்கள் எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ அவர்களுக்கு எது சவுந்தரியமோ அவர்களுக்கு எது சிறப்பு அவர்களுக்கு எது புகழ் உச்சியில் இருக்கிறதோ அவர்களுக்கு எது எளிமையாக இருக்கிறதோ அவற்றை தான் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் என கடினம் கஷ்டப்படுவதில் அவர்களுக்கு விருப்பமில்லைஅப்படி இருந்தாலும் பல துன்பங்கள் அவர்களுக்கு அவர்கள் செய்கிற வினைகளுக்கு தகுந்த மாதிரிதான் வருகிறது அதுவும் உண்மை அதில் இருந்து அவர்கள் செய்கின்ற வினைக்கு தகுந்த மாதிரி பலன் அனுபவித்து தான் ஆகணும்அதிலிருந்து யாரும் எந்த பெரிய கடவுளை வந்தாலும் தப்பிக்க முடியாது என்பது எச்சரிக்கை கொடுத்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்.துன்பங்கள் அடுத்தவர்களுக்கு வந்தால் ஒருவிதம் தனக்கு வந்தால் ஒரு விதம் என்றற மனப்பான்மைமனிதநேயம் அன்பு கருணை இல்லாத என்ன ஜென்மம் என்று சொல்ல முடியாத அளவுக்குதுன்பத்தைஅதை அவர்கள் விரும்புவதில்லை கடினமான வாழ்க்கை செய்வதில் அவர்கள் விரும்புவதில்லை ஏனென்றால் அதை எல்லாம் கடந்து வந்தால் தான் என் வாழ்க்கையை அமைய முடியும் என்று அவர் தெரிவதில்லை அதுதான் உண்மை.எவ்வளவுதான் மனிதர்களுக்கு எடுத்து சொன்னாலும் காட்சிகளாக காண்பித்தாலும் அவர்கள் இஷ்டம் அவர்கள் தர்ம வினை என்ன நினைக்கிறதோ எண்ணங்கள் பல கோடி என்பார்கள். அவரவர்கள் எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ அவர்களுக்கு எது சவுந்தரியமோ அவர்களுக்கு எது சிறப்பு அவர்களுக்கு எது புகழ் உச்சியில் இருக்கிறதோ அவர்களுக்கு எது எளிமையாக இருக்கிறதோ அவற்றை தான் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் என கடினம் படினால் அதை அவர்கள் விரும்புவதில்லை கடினமான வாழ்க்கை செய்வதில் அவர்கள் விரும்புவதில்லை ஏனென்றால் அதை எல்லாம் கடந்து வந்தால் தான் வாழ்க்கையை அமைய முடியும் என்று அவர் தெரிவதில்லை அதுதான் உண்மை. ஆனால் இறப்பும் பிறப்பும் மனிதன் கடவுளின் செயல் அதை உணர்ந்தால் மட்டும்தான் நாம் அந்த நிலையில் கடந்து வருவதற்கு எளிதாக இருக்கும் ஆனால் இதெல்லாம் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது எங்கள் சாயில் உள்ள காட்சிகள் என் க்கு கிடைக்கின்ற அற்புதமான ஒவ்வொரு ஆடியோவும் அத்தனையும் வார்த்தைகள் தெளிவு சிந்தனை கருத்து இருக்கிறது.

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா,
    என் கடமையை சரியாக நான் செயல்பட முடியவில்லை அமைதி நிலை இல்லை இங்கு ஆள் அதிகம் இருந்தால் அந்த நிகழ்வுசிரமமாக இருக்கிறது அதனால் தான் பொறுத்திருப்போம் பொறுத்திருப்போம்ரொம்ப ரொம்ப முக்கியமான காட்சிகள் நிகழ்வுகள் எல்லாம் என் கண்ணில் பட்டது பதிவு பண்ண முடியாமல் தவிக்கிறேன்.
    ஒரு பத்து நாளாக கமென்ட் கொடுக்க முடியவில்லை ஏனால் அவர்கள் அம்மா அப்பா எல்லோரும் இங்க தான் இருக்கிறார். மருமகள் வேலைக்கு சென்று விடுகிறார்இருந்தாலும குழந்தையை அவர்கள் தான் பார்த்துக் கொள்கிறார்கள் இருந்தாலும் அந்த ஒரு சலசலப்பான இடத்தில் நமக்குமுக்கியமான சில கமெண்ட்கள் அந்த அளவுக்கு கொடுக்கின்ற அளவுக்கு ஒரு அமைதி நிலை இல்லை அதனால் தான் கொடுக்கவில்லை இன்னும் ஒரு இரண்டு நாள் கழித்து திரும்ப என் கடமையை நான் செய்துதான் ஆக வேண்டும்.நிறைய விஷயங்கள் நான் பதிவு பண்ண வேண்டி இருக்கிறது அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள் பார்ப்போம்நேற்று அழகான காட்சிகள் எல்லாம் சில நிகழ்வுகளில் நான் கண்டு களித்தேன்.என் தொடர்புடையதாக தான் இருக்கிறது என்ன சேனல் என்று திரும்ப என்ன நிகழ்வு என்று நான் திரும்ப பதிவு பண்ணுகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*