Login

Lost your password?
Don't have an account? Sign Up

?சின்னாளப்பட்டி | சீமான் எழுச்சியுரை | மலை இல்லையேல், மழை இல்லை..! – மாபெரும் பொதுக்கூட்டம் #Live

Contact us to Add Your Business

மலை இல்லையேல், மழை இல்லை..!

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்

மண் வளம், மலை வளம், மழை வளம் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்!

எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்

நாள் : 07.07.2023, வெள்ளிக்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: சின்னாளப்பட்டி – திண்டுக்கல் மாவட்டம்

மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!
#tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

23 comments

  1. kalai egamparam

    இயற்கை அன்னை நிச்சயமாக நாம் தமிழர் கட்சியை வெற்றிபெற வைப்பாள் எனது வெற்றி நிச்சயம்.

  2. Saravanan Saravanan

    திருவரம்பூர் வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார் விவசாயி

  3. selvam james

    அண்ணா உங்க உடல் நலத்தில் கவனம் தேவை அண்ணா நீங்கள் தான் எங்களுக்கு எல்லாமே நாம் தமிழர்??????❣❣?

  4. து.இளங்கோவன்

    அண்ணன் குரல் சத்தம் குறைந்து விட்டது அண்ணனின் கணத்த குரல் கேட்க வேண்டும் சிக்கிரம் சிறப்பாக அமைய கடவுளை வணங்கிறேன்?

  5. Baskaran Bas

    உங்கள் குரலை கேக்கும் போது என் மனம் வலிக்குறது உங்கள் உடல் நலம் எங்களுக்கு மிகவும் முக்கியம் நாம் தமிழர் ???????

  6. eli kuncharalingam

    நமது… சின்னம் விவசாயி???விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் மக்களே;…நாம் தமிழர் வெல்வோம் ??????????????????♥♥♥?????????நாம் தமிழர் கட்சி????? ?? ????

  7. bala krishnan

    அண்ணா உங்கள் உடல்நலத்தை பார்த்து கொல்லுகல் . உங்கள் நலன் எங்களுக்கு முக்கியம்????????

  8. ரா. ஆறுமுகம்

    அருமை, உலகத்தில் வேறு எந்த தலைவனாவது இதுபோல பேசுவார்களா? பேசதான் தெரியுமா? இனிமேலாவது மக்கள் சிந்தித்து நாம் தமிழர் கட்சியின் சின்னம் விவசாயிக்கு ஆதரவு கொடுங்கள். நாளை நமதே வெற்றி நமதே. நாம் தமிழர் கட்சி விசுவாசி.

  9. Sriperumbudur Athletic Club

    நாம் தமிழர் திருபெருமந்தூர் தொகுதி…அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா மக்களே தயவு செய்து விவசாயியை வெல்ல வையுங்கள்….?

  10. chan dran

    நம்முடைய நம்பிக்கை நட்சத்திரமே உடல் நலம் கவனம் அதிமதுரம பொடியும் தேன் கலந்து எடுத்து கொள்ளுங்கள் அண்ணா நன்றி??

  11. Boss

    அண்ணனின் உடல்நிலை கண்டு மனம் வேதனை அடைகிறது.. அண்ணன் சற்று நாள் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் பணியை தொடர வேண்டும் என்று இந்த அன்புத் தம்பி வேண்டுகிறேன் அண்ணே. ???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*