சீமான் கோரிக்கை முழக்கம் | குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் | சென்னை | சீமான்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ???
தமிழர் குடும்பங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது கருத்து நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் இது நடக்கும் என்றும் அன்புடன் கிட்டு காசிராமன் சுற்று சூழல் பாசறை நாம் தமிழர் கட்சி
? நாம் தமிழர் ?
நாம் தமிழர்
நாம் தமிழர் ? ? ?
ஒற்றை நம்பிக்கை என்பது தவறு நாம் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற வேண்டும்
எங்கள் அண்ணன் தான் அடுத்த முதல் அமைச்சர்
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & இந்துத்துவ & இந்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
????????
30 lakhs votes without giving money to the people including me it’s a great change and it will impact in people’s mind and it will grow day by day- தமிழன்டா ???
நாம் தமிழர் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி
சாதி மத வெறி இல்லாமல் இனியாவது நாம் தமிழராய் ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழ் நாட்டை தமிழனையே ஆள வைப்போம் ????நாம் தமிழர் ?
நாம் தமிழர் பிரான்ஸ்
நாம் தமிழர் காலத்தின் தேவை!
Mass NTK
நாம்தமிழர் புரட்சிவென்றேதீரும்
சுய சிந்தனையுடையோர் சிந்தித்து உணருங்கள்……
அற்ப பணத்திற்காக நீங்கள் விற்கும் நச்சுக் காய்கறிகள் + பழங்கள் + உணவுகள் + மாத்திரைகள் யாரைக் கொல்லும் ????
ஓர் நாள் உங்கள் வினை உங்களிடமே திரும்பும்…..
வினைவிதைப்பவன் வினையறுப்பான்……
உடலின் உள்ளே உள்ள பக்டீரியாக்களைக் கொல்ல நச்சு மாத்திரைகளும் +
வெளியே பூச்சி புழுக்களைக் கொல்ல நச்சு உயிர்க் கொல்லிகளும் உங்களைப்பாதுகாக்கும் என்று எண்ணுகின்றீர்களா???
பேராசை எனும் அறியாமையால் சொந்தச்செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டான் மனிதன்!
உயிரோட்டமுள்ள உன்னத வாழ்வு வாழுங்கள்!
மனித அறிவின் கேடு அழிவுதான் அதைவிட்டு வெளியே வாருங்கள்!
விதைகளை முளைக்கவைப்பவர்களும் நீங்களல்ல மழையை கொண்டுவருபவரும் நீங்களல்ல , காற்றை கொடுப்பவரும் நீங்களல்ல இருந்தும் வீண் பெருமை ஏன்????
சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாகும்!
உங்கள் அறிவை நம்பி பெருமைகொண்டு அழிந்தது போதும் இனியாவது உங்கள் உள்ளத்தில் உள்ள இறைவன் பக்கம் திரும்புங்கள் ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும், மன நிறைவோடும் வாழலாம்!
உங்களுக்காக காற்றும், நீரும், உணவையும் இறைவன் இலவசமாகக் கொடுக்கும் போது அறியாமையால் மனிதர்களிடமே மனிதர்கள் பணத்திற்காக அடிமையாகியது ஏன்???
மனித வாழ்வின் தேவை என்ன???
மனிதர்களின் இயந்திர உழைப்பு ஏன் உணவுக்கா / ஆடம்பர பேராசைக்கா???
இறைவன் பெயரை சொல்லி கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் , விகாரைகளிலும், சிலைகளிலும் மூடத்தனமான நம்பிக்கையும் பெருமையும் கொண்டு அற்ப கேளிக்கை பொழுதுபோக்கு கூடங்களாகவும் மத வெறிக்கூட்டமாகவும் உங்களை நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட தீய வழியில் இட்டுச்செல்லும் (சாதி உயர்வு தாழ்வு, மத வேற்றுமைகள் , மொழி வேற்றுமைகள், நிலங்களின் பிரதேச எல்லைகள் என) அனைத்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் வெளியே வாருங்கள் …
இறைவனை உங்கள் உள்ளத்தில் தேடுங்கள் அவன் அனைத்து மனங்களின் மீதும் ஆதிக்கம் உள்ளவனாய் இருக்கின்றான் அவனை நீங்கள் உருவாக்கும் சிலைகளுக்குள்ளோ கட்டடங்களுக்குள்ளோ அடைத்துவைக்க முயலாதீர்கள்…….
உங்கள் உயிரை எப்படி உருவம் கற்பிக்க முடியாதோ அதே தான் உங்கள் உயிரைப் படைத்த இறைவனுக்கும் …..
ஐம்புலன்களால் அறியமுடியாதவன் அவனை மனதில் உணரமுடியும் அதுவும் உங்கள் முயற்சியால் அல்ல அவன் நாடினால் மட்டுமே!
அகிலங்களின் அனைத்தின் மீதும் அதிகாரம் உள்ளவன் இறைவன் அவன் உலக மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்ப்பவன் அவனை உங்களின் அற்ப அறிவைக்கொண்டு தீண்டாதீர்கள்……
இறைவனை ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ , மதத்திற்கோ , மொழிக்கோ, பிரதேச எல்லைக்கோ சுருக்கிவிட முடியாது சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாக்கப்படும்…..
உள்ளத்தில் இறை அச்சத்தோடு நேர்வழியில் மனித வாழ்வின் தேவைகளை உணர்ந்து வாழும் வாழ்வு மிகவும் லேசானது ஆனால் இன்று நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அத்தனைக்கும் நீங்களே காரணம் அறியாமையும் மனித அறிவையும் மற்றும் சக மனிதர்களையும் மட்டுமே நம்பிவாழ்வதன் கேடு ……
எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
நாம் தமிழர்
நாம் தமிழர்
??anna ??
?