🔴நேரலை 28-03-2026 | ஆவடி சட்டமன்றத் தொகுதி | சீமான் தேர்தல் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி
Contact us to Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-13 | 27.03.2026 | வெள்ளிக்கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் முதற்கட்டப் பரப்புரை பயணத்திட்டம்
காலை – 09.00 – 09.30 மணி – வாகனப் பரப்புரை – காஞ்சிபுரம் பேருந்து நிலையம் (சரஸ்வதி துணிக்கடை)
காலை – 10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் (மணிக்கூண்டு)
பிற்பகல்- 11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – பூந்தமல்லி (குமணன்சாவடி பேருந்து நிறுத்தம்)
மாலை – 06.30 – 07.30 மணி – பொதுக்கூட்டம் – திருவள்ளூர் இரயில் நிலையம் (காந்தி சிலை)
இரவு – 08.30 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – ஆவடி (மாநகராட்சி திடல்)
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"
அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



பொக்கிஷம் விட மாட்டோம் அண்ணா 🤝🫂🫂
Valka naam tamilar valka Seeman Anna 🇨🇦 ❤❤❤❤❤
ஆவடி மக்களே.இலவசம் கண்டு ஏமாறாதீர்.சிந்தித்து வாக்களியுங்கள். எதிர்கால பிள்ளைகளுக்கு வாழ்வளியுங்கள். தமிழ்நாட்டிற்க்கு விடிவுகாலம் பிறக்கட்டும்.நேர்மை வெல்லட்டும். நாம் தமிழர்.💪👏👍🏆2026 NTK
சீமான் தான் 2026 முதல்வர்
ஒரு நாள் நாம் வெல்வோம். நாம் தமிழர் ❤
SEEMAN will be win valthukal dear brother ❤❤🎉🎉🎉
எமது உயிரிலும் மேலான மக்கனே இளம் சமுதாயம் வாழ ஏர் விவசாயி வாக்கு 5ஆண்டூ மட்டுமே தாருங்கள் எளிழ் கொஞ்சும் நாடாக மாற்றுவோம் மண்மீது சத்தியம்
Annan Seeman 🐅 tamil Nadu people understand please vote for NTK everyone Tamilnadu people 🙏
புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் வெல்வது உறுதி
அண்ணன் செந்தமிழன் சீமான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤
🐯🐯🐯🐯🐯 தமிழ் இன தமிழர்கள் தன்மானத்துடன் வாழ 16 ஆண்டு தனியொரு ஆளாக நின்று திராவிட கட்சிகள் தமிழ் இன தமிழர்களுக்கு செய்து வந்த துரோகத்தில் இருந்து விடுபட 23-4-2026ல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பெண்/ஆண் 117+117 =234பேர் நிறுத்தி இருக்கிறார் 🐯 இவர்கள் வெற்றி தமிழ் இன மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வெற்றி 🐯
கா. குப்புசாமி வன்னிய குல சத்திரிய தமிழன் 🐯 நாம் தமிழராக 🐯(மூத்த குடி)🐯
SEEMAN ANNA ❤️NTK ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💪💪💪💪💪❤
நாம் தமிழர்
Annan ungala kadavula pakuren .makkaluku nalathe seiya thudikkum Annanum avanga katchiyil ullavargalum kadavyluk than
NTK ❤
நாம் தமிழ்💪💪💪
See our man see man as CM 🤍 this year
❤❤🐅🐅💪💪💪👍