?நேரலை: 11-06-2023 திருவெறும்பூர் | பெ.மணியரசன் – 75 பெருவிழாப் பொதுக்கூட்டம் | சீமான் வாழ்த்துரை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின்
75ஆவது பிறந்தநாள் பெருவிழாப் பொதுக்கூட்டம்
(சூன் 11, திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில்)
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் 75 அகவை நிறைவையொட்டி “பெ.மணியரசன் – 75 பெருவிழா” வை தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கிறது. இன்று 11-06-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 06 மணியளவில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் திறந்தவெளியில் நடைபெறும் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்.
#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமை பெருமை மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம் நாம் தமிழர் ?
பெ.ம ஐயா அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள் ❤❤❤❤????
எந்தவொரு எதிர்பார்ப்பு இன்றி தமிழர் தேசிய எழுச்சி அரசியல் மற்றும் ஆளுமை நிறைந்த உலக மாமேதை தோழர் கார்ல் மார்க்ஸின் மாணவர் மற்றும் ஆசான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் போன்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள் நாம் தமிழர்
நாம் தமிழர்
Naam tamiler ??????
ஐயா நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்…
அய்யா பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகள்
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ????
ஐயாவுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
NTK 2026
வாழ்க வளமுடன் அய்யா..❤❤❤❤❤❤
???
BIRTH DAY CELEBRATION – NICE
Naam tamizhar
Ayya நீடுழி வாழ்க
Naam thamilar
Ayya nooraandugal vaala iraivanai vendugirom