Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴ஆவணப்படம் திரையிடல் | 14-09-2025 கோவை | நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்

நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

12 comments

  1. @Vairam-f2n

    35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் தலா 5 ஓட்டுகள் சேகரிக்க முடியும் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்

  2. @manogaransubramaniyan7538

    வாழ்த்துக்கள் சீமான் அண்ணா அருமையான காணொளி இதை என் தாய் தமிழ் உறவுகள் பார்த்து இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் நாம் தமிழர்

  3. @ezhilcosmeticproducts9642

    இந்த ஆவணப்படத்தை HD தரத்தில் தனியாக வலைதளத்தில் பதிவு செய்யுங்கள் நிறைய புரிதல் வரும்

  4. @eequaltoMcsquare.

    தாமரையை இலையின் கையில் ஏந்தி சூரியன் அடிப்படையில் நிழலில் ( இறை மறுப்பு) வைத்திருக்கும் அடிமைகளின் ஆட்சியில் அறத்தை எதிர்பார்ப்பு தவறு ஐயனே.. தமிழ்த்தேசிய ஆட்சியில் அறம் மற்றும் ஒழுக்கம் மலரும். குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு.   (௫௱௪௰௪ – 544)குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். (௫௱௪௰௪)
    —மு. வரதராசன்

  5. @kadaamurukan2733

    நேபாலத்தில் நடந்ததுபோல் தமிழ்நாட்டிலும் ஒரு கலவரத்தை தூண்டுங்கள்😂😂😂😂😂

  6. @eequaltoMcsquare.

    தமிழைச் சனியன் என்றால் தமிழர்கள் சனியன் தானே,சனியின் கொள்கை வைத்திருக்கும் தலமை விரும்பும் தமிழர்கள் சனியன் என்று ஒத்துக்கொள்ள மனமுள்ள உணர்ச்சியற்ற கூட்டம் தானே.தமிழர்களிடம் வந்து சனியன் சொன்னவனின் பேரன் என்று புகழின் திமிருடன் சொன்னால், அழிப்படும், வரம் கொடுத்த சிவகுடியின் தமிழர்களும் மூலம் நடத்தப்படும்.ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்.இவைகள் ஆண்களுக்குப் பொருந்தும்

  7. @paranthamangovindan9533

    Tamil Nadu ennum endha manelathil oru thalaivar illaiya veru manilathavar tamil natai alvadha. Tamilargale vazhithu kollungal elliyal ungalali munnera veda mattargal, adutha manilathavar allum podhu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*