காலம் தெரிந்து கூவும் சேவலைக் கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது; – பட்டுக்கோட்டை கல்யாணச
Contact us to Add Your Business
காலம் தெரிந்து கூவும் சேவலைக்
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது;
கல்லைத் தூக்கிப் பாரம் வைத்தாலும்
கணக்காய் கூவும் தவறாது
நாடு செழித்திட மாடா ஒழைத்தவன்
நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்
மூடாத மேனியும் ஓடா எளச்சவன்
போடா விதைகளும் போட்டு வளர்த்தவன்
அரை வயித்து கஞ்சி குடிக்கிறான் – சிலநாள்
அதுவுங் கிடைக்காமல் துடிக்கிறான்
பயிரை வளர்த்தால் பலனாகும் – அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் –
இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வாழ்த்துக்கள் அண்ணா ?????? ?? ?????
நாம் தமிழர் ; ??????????????????????
தமிழ் வாழ்க ?
தலைவர் பிரபாகரன் வாழ்க ??
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. தாய்த்தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க.
சிறப்பு ☝️???
இனிய விடியலில் ஆழமிகு கருத்துகள்❤️
?? இனிய காலை வணக்கம் அண்ணா ??
???????
வணக்கம் CM. ?
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் அன்புத் துணை குழந்தைகளோடு தமிழ் சிறக்க நாடு செழிக்க நாளும் பொழுதும் நல்லது செய்து இலக்கை அடைய வாழ்த்துகிறோம் வாழ்க வளர்க வளமுடன் அறம் வெல்லும் காலம் உண்டு உண்டு வல்லமை உண்டு உண்டு
காலமதை நம்பு நம்பு அண்ணா
சிறப்பு
Anna doubt irukkuuu anna