Login

Lost your password?
Don't have an account? Sign Up

46 comments

  1. EYES MEMES

    நம்ம மட்டுமே வெளிநாட்டு மோகத்தில் இருக்கோம். வெளிநாட்டுக்காரன் என்னிக்காவது அவனோட சாப்பாட்டை நம்ம சாப்பாடு போல செஞ்சி சாப்பிட விரும்புவானா சொல்லுங்கள்.

    1. Mallika Badrinath veetu samayal / Mallika Badrinath

      தோசை ,நான் ,குல்ச்சா ,நம் நாட்டு இனிப்பு வகைகள், வத்தக்குழம்பு, ரசம், போன்ற இன்னும் பலவும் அவர்கள் விரும்பியதை பார்த்தது உண்டு.ஆனால் அவர்களாக செய்ய மாட்டார்கள்.

  2. mbhargav aathvic

    தோசைன்னாவே நல்லா சட்னி,சாம்பார் இரண்டையும் சேர்த்து குழப்பியடிச்சி சாப்பிடணும் .இது என்ன பட்டும் படாமலும் சாப்பிடுவது

  3. Suma Latha

    வேலை இல்லாத வேலை, corona காலத்துல, அதிகம் பணம் வைத்திருப்பவர் மட்டுமே இதை செய்யமுடியும்……

    1. Thirusubatheesh T 135

      @GOKUL RAO 9F-9605 as she says oil is bad cheese is gud that’s wrong both are gud in certain quantities and basically groundnut oil is very very healthy it doesn’t build cholestrol soon and coming to cheese processed cheese has lots of trans fat which is bad but good cheese has good unsaturated fats which are healthy for the body so basically eat with a limit ??

  4. Ennada pithalatam idhu

    Ithu promotion than , theva Ilama comment la adichukathinga , this spray bottle 30rs la amazonla iruku, vangi normal oil ae oothalam , ithu oru productnu ivunga Kita promotion Ku kasu waste panranunga

    1. Mallika Badrinath veetu samayal / Mallika Badrinath

      As far as i know, we need enough protein – This is for those who are in need of more protein.Children, Adolescents, for those who are not eating enough vegetables.
      I used Pumpkin chutney, Coriander Chutney..When we use oil spray it sprays evenly.No need to add more oil. This is a lunch box idea.I ate.It was tasting good.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*