Login

Lost your password?
Don't have an account? Sign Up

#Shorts 43:Chimbili with Sesame & flaxseeds-பெண்கள் பூப்படைந்ததும் தரும் சிம்பிலி- Mallika Badrinath

Contact us to Add Your Business

#Shorts#MallikaBadrinathVeetuSamayal

பெண்கள் பூப்படைந்த பின்னர் கர்ப்பப்பை
விரிவடையும்.நன்கு சுருங்கி விரிந்து வேலை செய்ய நாங்கள் சிறு வயதில் இதைத்தான் சாப்பிட்டோம்.இப்பொழுது கூடுதலாக அதிக ஆரோக்கியம் பெற ஆளி விதையும் செர்த்தேன்.கால்சியம் இரும்பிச்சத்து மிகுந்த இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம்.
தேவை:
கருப்பு + வெள்ளை எள் -3/4 கப்
(Black & White Sesame seeds )
Linseeds / Flax seeds /ஆளிவிதை -1/4 கப்
வெல்லத் துறுவல் -1 கப்
Dry ginger powder / சுக்குத்தூள் -1 டீஸ்பூன்

18 comments

  1. Sowjanya D

    Hello mam, how r u, our elders use to give this chimbilli when girls attend the age, and it is a traditional dish, there they use to add only white sesame seeds and jagerry, here the ingredients are different, I will surely try mam, thank u

  2. Sudha Sriram

    இனிய வணக்கம் மா,நீங்கள் மிகவும் அழகாக இருக்கீன்றீர்கள் ஆரோக்கியம் ஆலிவிதை உருண்டை சூப்பர் மா

  3. Padma Ramnath

    ஹலோ,மேடம்
    வணக்கம்
    சிம்பிளி என்றால் என்ன?
    எனக்கு தெரியவில்லை.
    விளக்கவும்.
    நல்ல சத்தான உருண்டை.
    நன்றி, மேடம்.😊👌

    1. Mallika Badrinath veetu samayal / Mallika Badrinath

      அக்காலத்தில் இருந்து எள்ளை இடித்து செய்யும் இதை பெண்குழந்தைகள் வயதிற்கு வரும் பொழுது தருவார்கள். கர்ப்பப் பை வலுவடையும்.அதில் சிறிது ஆளிவிதை கூடுதலாக சேர்த்தேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*