#SeemanSpeechMay18 மே-18, இன எழுச்சி நாள் – 2021 விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! – சீமான்
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus



அதுதான் அண்ணா உண்மை எல்லாமே திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டது… இதை நினைத்தாலே இரத்தக்கண்ணீர் தான் வரும் நானும் ஈழத்தில் தான் இருந்தேன்…எல்லாமே சதி….
@bosevanitha அடுத்த தேர்தல் களம் முடிவெடுக்கும் wait and see
@Lalith Priyanth best joku!
@Kadali Samivel accept people verdict & move on. Your leader also criticizing all. Why he is doing so
@Lalith Priyanthஉண்மை உண்மை உண்மை. தெளிவான சிந்தனை.
@Sathish Kumar உனக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்காத பார்க்காத கருத்து சொல்லாத? உன்னை நினைத்தா காசுக்கு மாரடிக்கும் கோஷ்டிபோல தெரியுது?
கருணா என்பவன் காசுக்கு அடிமையான போனானோ அன்றே நாம் தோத்துவிட்டோம்! இப்போ ராஜீவ், கல்யாணம் நாம்தமிழரிடம்! ஆனால் ஒருநாள் எமக்கு வரும்!!!
போனவர்களை மறுபடியும் ஞாபகப்படுத்தவேண்டாம் வரலாற்றில் அவர்களின் பெயர்கள் துரோகிகளின் பட்டியலில்தான் இடம் பெறும்.
Subscribe நாம்தமிழர்
தலையை துண்டித்தாலும் தயங்காமல் சொல்லுங்கள் – நாம் தமிழர் என்று??? உயிரே போனலும் உறக்க சொல்லுங்கள் வாழ்க தமிழ் என்று??
@பாலபத்திர சீமாண்டி 30 லட்சம் பேர் சினிமா வசனத்தை நம்பித்தான் வாக்கு செலுத்தினார்களா.அதில் யாருக்குமே சுய சிந்தனை இல்லையா.போங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள்.இதற்கெல்லாம் தம்பிகள் வருத்தப்படமாட்டோம்.
@Vinoth Kumar.a சீமாண்டி யின் பொய்கள் தான் பிரச்சனை.. அதை நம்பும் ஆமை தம்பிகள் தான் பிரச்சனை.. சுய சிந்தனை செய்தாலே தெரியும் அவன் சொல்லுவது எதுவுமே சாத்தியம் இல்லை எல்லாம் சினிமா வசங்கள் என்று..
Nee Nalla comedy panra man
@பாலபத்திர சீமாண்டி நானும் தங்களை பல இடத்தில் பார்த்துள்ளேன்.உங்கள் கருத்து என்ன அதை சொல்லுங்கள்.அதை நாங்கள் கருத்தால் எதிர்கொள்ள தயார்.தனி மனித வெறுப்பு இங்கே வேண்டாம் ஐயா.
@பாலபத்திர சீமாண்டி ஐயா உங்களுக்கு என்னதான் ஐயா பிரச்சினை.ஒரு அரசியல் கட்சி அதன் கொள்கையை முன்னிறுத்தி அதன் ஒருங்கிணைப்பாளர் தன் தம்பி தங்கைகளிடம் உரையாடல் நடத்துகிறார்.இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை.
நாம் தமிழர் ✊️??✊️
?????????? ???
தமிழ்ஈழத்தில் இருந்து ஆதரவு!!!?????
அடுத்த முறை 2026 வெற்றி உங்களுக்கே அண்ணா.????
@Arockia Raja Appa naasama pogattm tamil nadu.
@பாலபத்திர சீமாண்டி sollu da.
டேய்… ??????
வாய்ப்பில்லை.
சிவா அவர்களே நீங்களே ஓட்டு போட மாட்டீங்க போலிருக்கே வெற்றி நமக்கே என்று சொல்லாமல் வெற்றி உங்களுக்கே என்று சொல்லதிலேயே தெரிகிறதே நாம் தமிழர் ஒருபோதும் வெல்லாதென்பது
இன்னும் 10 வருடம் கூட போராடுவோம்!! ஆனால்
ஒருநாள் உறுதியா வெல்லுவோம்!!
@Kadali Samivel அதுக்கு தான் ஆமை கூட்டம் நீங்க இருக்கீங்களே
போராடிட்டே இருக்க வேண்டியது தான்…
@பாலபத்திர சீமாண்டி ஐயா உங்களை நல்லா ஆசுவசப்படுதிக்கொள்ளுங்கள்.
????
யார் கூட ப்ரோ
நன்றி அண்ணா , எங்களுக்குக்காக நேரத்தை ஒதுக்கி பேசுவதற்கு.
நன்றி அண்ணா.?????
இதை தவிர இவனுக்கு வேற என்ன வேலை இருக்கு
சிங்கப்பூரிலிருத்து .. அண்ணா நாங்க இருக்கோம் ?மட்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாகுறதே மேல்..ஒரு நாள் விவசாயி வெல்லுவான்??நாம் தமிழர் ??
@Sathish Kumar சரிடா அரைகுறை குல்டி …அது எதுக்கு நடந்தது என்று கூட தெரியாத பன்னாட குல்டி
@Plant Trees Veetula puli velila Ezhi.
@Vinesh Kandasamy illa ungaluku sivantha anupavama
@Sathish Kumar சிங்கப்பூரில் ஏன் சன்டையிடனும் சகோதரரே?
@வி கு. தமிழன் you remember 2 years back, they arrested & shootout near little India
இன்னும் உறுதியாக களத்தில் நிற்போம்… நாம் தமிழர்??
காலத்துல நிக்கலியே நீங்க ஆன்லைன் ல தான் நிக்கிறீங்க..
உருது ஆமை…
மனம் சோர்ந்து போக வேண்டாம் அண்ணா…
நாம் தமிழர்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை ???
தமிழன் நாடு அடைவோம்
மிக விரைவில்
உண்மைதான் கடந்த தேர்தலில் ஏன் கமலுடன் கூட்டணிவைக்கவில்லை என்ற கேள்விகளுக்கு இப்போது பதில் கிடைத்திருக்கும் அந்த எண்ணத்தில் இருத்தவர்களுக்கு.
நீங்கள் தனித்து இருந்தால் தான் சரி. உங்களை விரவாக புரிந்துகொண்டால் விடியலும் வியைவாகவே விடியும் எனபதுதான் சத்தியம் அதுதான் காலமும் அனைவருக்கும் உணர்த்துகிறது.
உங்களைப்போன்ற இன உணர்வான் தலைவர்கள் மறுபடியும் தோன்றி இந்த கட்டமைப்பெல்லாம் பண்ணுவதற்கு பல யுகங்கள் ஆகும் என்பதை உணர்வாக புரிந்துகொள்ள முயற்சியாவது செய்யுங்கள்
அண்ணா….. இன்று என் பிறந்தநாள்….. ஆனாலும் எனக்கு மிகுந்த வேதனை….ஏன் பிறந்தேனென்று……எனக்கு பெரிதா பிறந்தநாள் கொண்டானுமென்று விருப்பம் இல்லை……. ஏனென்றால் நானும் உங்களை போன்று ஆழ்ந்த தூக்கம் தூங்கி ரொம்பநாள் ஆய்டிச்சி…….
உங்களைப்போன்ற ஒரு தலைவன் இவ்வளவு வரலாற்றைப் படித்து பல இன தலலவர்களுடன் பழகி அந்த உணர்வுகளை ஊட்ட இனி ஒருவன் ழரவே முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை.
?
இப்போவாவது யார் இனக்காவலன் யார் இனத்துரோகிகள் என்பது தெரியவரும்
இரண்டு தேர்தலைக்கூட தாண்ட முடியவில்லை ஏனென்றால் எவ்வளவு துரோகங்களைக்கொண்டு கட்டமைத்திருப்பார்கள் என்பதை இப்போது மநீம கட்சியை வைத்தே தெரியவருகிறது.
நாம் தமிழர் ?ஜெகன் ??
அன்பு வணக்கம் அண்ணா,வெற்றி நிச்சயம்??