Login

Lost your password?
Don't have an account? Sign Up

Nannari / Sarsaparilla Sherbat/உள் சூட்டைத் தணிக்கும் நன்னாரி ஷர்பத் – Mallika Badrinath

Contact us to Add Your Business

#MallikaBadrinath#CelebrityCookery expert#TVfamechefs#Home cooking#Nannari Sherbhat#நன்னாரி வேர்பானம்

Kindly what's app to buy cook books of Mallika Badrinath to 73581 86557

27 comments

  1. jothileela senthilkumar

    Super????
    பொருள் என்ன என்பதை
    விடியோவை அருகில் இருந்து காட்டி னால் நன்று.
    வாழ்க வளமுடன்?????

  2. Sudha Sriram

    இனிய வணக்கம் மா.நன்னாரி சர்பத் கடையில் வாங்கி இருக்கோம் ஆனால் வீட்டில் செய்தது இல்லை நீங்கள் செய்து காண்பித்தது மிக்க நன்றி மா

  3. Hari Haran

    Is this parrys cane sugar that is used in this recipe? Are brown sugar crystals (similar like white sugar crystals) an healthy alternative? Please show more healthy fruit squashes & sharbat for this hot summer.

    1. Mallika Badrinath veetu samayal / Mallika Badrinath

      Calories are same.Only difference is here nutrients like vitamins and minerals are obtained.In bleached white sugar we dont get B complex vitamins.Moreover it steals more vitamin from our food making it un available to us.Diabetics should try to reduce anything that is sweet.

  4. Selvi S k

    வணக்கம் அக்கா நீங்க இன்னொரு வேர் காண்பிச்சிங்க இல்லையா அது நன்னாரி வேர் இல்லை அதன் பெயர் மாகாளிகிழங்கு

    1. Mallika Badrinath veetu samayal / Mallika Badrinath

      அது எனக்கு தெரியும்.பல கடைகளில் அதைத்தான் தருகின்றார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*