[LIVE] தூத்துக்குடி | 06-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #SeemanSpeech #Thoothukudi
Contact us to Add Your Business
வலைதளம்:
நாம் தமிழர் வலையொளி 24×7 | Naam Tamilar Valaiyoli LIVE Stream | Seeman Latest Speech 2019
#GoBackModi #SeemanTakesModi #SeemanCriticizesModi #SeemanSlamsModi #NarendraModi #PmModi #Tamilnadu #TnPolitics #GST #Demonetization #HydrocarbonProject #BeefBan #CurrencyBan #1000RupeesBan #TripleTalaqE #Muslims #Dalit #Hindutva #HRaja #Tamilisai #LoyolaCollege #KodanadIssue #ByElection #Elections #PoMoneModi #GoBackSadistModi
#28YearsEnoughGovernor #StandwithArputhamAmmal #StudentsFor7Tamils #Release7Innocents #Release7Tamils #Seeman #NTK #ArputhamAmmal #SeemanSpeechLatest #TnGovernor #BanwarilalPurohit is an Indian politician. He is the incumbent 20th Governor of Tamil Nadu. #EdapadiKPalanisamy #Modi #BJP #ADMK #MkStalin #Congress #DMK #Eelam #Prabhakaran #RajivGandhiCase #SeemanSpeechLive
24×7 நாம் தமிழர் வலையொளி | Naam Tamilar Valaiyoli LIVE Stream | Seeman Latest Speech 2019
வலையொளி:
"Naam Tamilar Valaiyoli" "Naam tamilar Katchi" "Seeman Latest Speech" "Seeman Latest Pressmeet" "Seeman Speech LIVE" "Tamil News Live" "Tn Politics" India "Tamil Desiyam" "Tamil Nationalism"
நாம் தமிழர் கட்சி | சீமான் | வலையொலி | வலையொளி | தமிழ் | தமிழ்நாடு | தமிழ் செய்திகள் | அரசியல் | தேர்தல் பரப்புரை | தமிழ் தேசியம் | திராவிடம் | நாம் தமிழர் வலையொளி



வெல்லும் சொல் தமிழ் தமிழராய் நாம் வெல்வோம் ஏனென்றால் நாம் தமிழர்
வேட்பாளர் அண்ணனின் பேச்சே வருங்கால நாம் தமிழரின் வீரமிகு சமரசமற்ற ஆட்சிக்கு எடுத்துக்காட்டு…..
விதைத்துக் கொண்டே இரு… முளைத்தால் மரம் இல்லையேல் உரம்…
சூப்பர் கருத்து. .
தூத்துக்குடியில் நாம்தமிழரின் வெற்றி உறுதி…. வெல்லப்போறான் விவசாயி
விவாசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம், வெல்லபோகிறான் விவசாயி….நாட்டில் டாஸ்மாக் கடையில் கூட்டம் குறைந்து, இளநீர், குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறதோ அது தான் சிறந்த நாடு
உங்கள் ஆட்சிக்காக இந்த வையகம் காத்துக்கொண்டு
இருக்கிறது அண்ணா.
நாம் தமிழர் ??
நாம் தமிழர் ???
நாம் தமிழர் ????
Innaiku nanu poirunthen annana nerla pathen
அண்ணன பாக்கணும் சகோ.. காதிருக்கேன்..
நிச்சயம் தூத்துக்குடி நாம்தமிழர் கோட்டையாகமாறும் வெல்வான்விவசாயி மாற்றத்தைஅடைவதற்க்கானநேரம் இது நிச்சயம் வெல்லும்
இது போன்ற உரையாடல்கள் மூலம் பல காரணங்கள் பற்றி அறிந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி கொள்ள வேண்டும்
தூத்துக்குடி மக்களே சிந்தித்து வாக்களியுங்கள்…. நாம் தமிழர் விவசாயிக்கு வாக்களியுங்கள்…
எனது மாவட்டத்தில் அருமையான புரட்சி செய்தார் என் அண்ணன் நாம் தமிழர் வென்றெ தீருவோம் நாம் தமிழர் முஸ்தபா காயல்பட்டிணம்
இயற்கை ,விவசாயம்,கல்வி,மருத்துவம் அனைத்தையும் காக்க நாம்தமிழருக்கு வாக்களியுங்கள்.
திராவிட போர்வையில் பிரமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு நம்மை அடிமைகளாக்கி விட்டார்கள் மீண்டெழுவோம் நாம்தமிழர்
புரட்சி எப்போது வரும்?
இதுவரை வாழ்ந்ததைப் போல இனி வாழவே முடியாது, என்ற நிலை ஏற்படுமானால் புரட்சி தானாக உண்டாகும்…
??வெல்லப்போகிறார் விவசாயி??
நமது வெற்றியை காலம் தீர்மானிக்கும்…. காலத்தின் தேவை மக்கள் நம்மை தேட தொடங்குவார்கள்…. காலம் மிக வலியது…. கடைசிவரை நம் தனித்த கொள்கையை விட்டுவிடக்கூடாது….. இனி இம்மண்ணுக்கான அரசியலை பேசாமல் எவனும் இங்கு வெல்ல முடியாது….. உறுதியாய் வெல்வோம் ஒருநாள்… கடைசிவரை பயணிப்போம் நம்காலத்தில் முடியாவிடில் நம் தலைமுறை பிள்ளைகளின் தோல்களில் கடத்தி செல்வோம் ?……
நாம் தமிழரின் வெற்றியை ஒவ்வொரு நாளும் உறுதி செய்துகொண்டிருக்கிறது சகோதரரே. பாராளுமன்றம் மட்டுமல்ல சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியும் நாம் தமிழருக்கு மட்டுமே. ஒப்பற்ற சமூகத்தில் தான் நம் பிள்ளைகள் வாழப்போகின்றனர் என்று உறுதியாக நம்புகிறேன்.உறுதியான நம்பிக்கையை வெற்றிபெறச் செய்வது தான் இந்தப் பிரபஞ்சத்தின் விதிமுறை. தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது இது புரியும்.
என். இரத்தத்தின். இரத்தம்
என்னுடன். உடன். பேரப் பே
தமிழகம். Tha a புதல்வர்.
தலைவன். பிரபாகரன். இனி வரும் காலங்களில். நம்..அரசியல் கட்சி. நாம் தமிழர் கட்சி. தான்
புரட்சி வெல்லும் நாம் தமிழர்..
சில கோடிகளை எடுத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடுபவன் எவனும் தானாக ஓடுவதில்ல,
பல கொள்ளையர்களின் பல்லாயிரம் கோடிகளை அந்நிய தேசங்களில் சேமித்து வைப்பதற்காகவே அரசியல் திருடர்களால் அனுப்பிவைக்கப் படுகிறார்கள்,
எல்லாக் கொள்ளயக்காரர்களின் சொத்தும் அந்நிய தேசங்களில் பாதுகாக்கப்பட்டுவிட்டது,
எல்லாக் கொள்ளைர்களும் காத்திருப்பது ஒன்றே ஒன்றுக்காகத்தான்,
மக்கள் தெளிவடைந்து விட்டார்கள் என்ற உண்மையை எப்போது அவர்கள் உணர்கிறார்களோ, அடுத்த நாளே,
விமான நிலைய ஊழியர்கள் எல்லோருக்கும் லஞ்சம் கொடுத்துவிட்டு
எல்லாக் கொள்ளைக்காரர்களும் நாடு கடந்து விடுவார்கள் ,
இது விரைவில் நடக்கும்..
மிக அருமையான பதிவு நண்பரே
நாம் தமிழர்….