Login

Lost your password?
Don't have an account? Sign Up

08-04-2026 | அம்பத்துர் சட்டமன்றத் தொகுதி |சீமான் தேர்தல் வாகனப் பரப்புரை|நாம் தமிழர் கட்சி

Contact us to Add Your Business

எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சட்டமன்ற தேர்தல் 2026 பங்குனி-25 | 08-04-2026 | புதன் கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பரப்புரை பயணத்திட்டம்

காலை -10.00 – 10.30 மணி – வாகனப் பரப்புரை – ஆலந்தூர்
காலை -11.00 – 11.30 மணி – வாகனப் பரப்புரை – அம்பத்தூர் -வில்லிவாக்கம்
பிற்பகல்-12.00 – 12.30 மணி – வாகனப் பரப்புரை – பெரம்பூர்
மாலை. -04.00 – 04.30 மணி – வாகனப் பரப்புரை – தச்சூர் & கும்மிடிப்பூண்டி
மாலை -05.00 – 05.30 மணி – வாகனப் பரப்புரை – திருவெற்றியூர்
இரவு -07.00 – 09.30 மணி – பொதுக்கூட்டம் – இராயபுரம்

மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

"விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு"

அனைவரும் பங்களிக்க வேண்டிய தார்மீக கடமையை உணர்ந்து,தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

10 comments

  1. @திருவள்ளுவர்திருஉலகம்

    மக்கள் அனைவரும் அண்ணன் சீமான் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்

  2. @KannanKannan-u9d4i

    அண்ணன் சீமான் அவர்கள் நல்லட்சியியே பார்த்துவிட்டுதான் சாவனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  3. @sivaramankrishnasamy3553

    நல்ல தலைவர் அண்ணன் சீமான் அவர்கள். மக்கள் அனைவரும் நாம் தமிழர் காட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஓட்டு போடுங்க மக்களே ❤❤❤

  4. @திருவள்ளுவர்திருஉலகம்

    அருமையான உண்மைகள் அண்ணன் அப்படியே கதை மாதிரி அழகா சொல்றாரு மக்கள் விழிப்புணர்வு பெற்று தெளிவு அடைந்து அண்ணன் அவர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் இந்த மக்கள்

  5. @அன்பேசிவம்-ப7ள

    எல்லா சாராய கும்பலோட ஆட்டத்தையும் பார்த்தாச்சு…
    மக்களே! மாற்றம் நிச்சயம் வேண்டும். அதற்கு, பல நல்ல அனுபவங்களோடும், திறனோடும் அறிவார்ந்து பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பினைக் கொடுங்கள். உங்களின் பொன்னான ஓட்டினைப் போட்டு அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்… தயவுசெய்து சிந்தித்து செயல்படுங்கள்!! நான் எந்த கட்சியையும் சார்ந்தவளல்ல..அவரின் பேச்சு,தன் இனத்திற்காக போராடும் மனப்பாங்கு, அதற்காக பல வருட உழைப்பு, எதையும் சரியான கண்ணோட்டத்துடன் அணுகும் திறன், அரசியல் ஞானம், ஆழ்ந்த அறிவு இவையெல்லாம் இப்போது இருக்கும் கட்சிகளில் எந்த தலைவனுக்கும் இல்லை!! இவரே முதல்வர் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர். எனவே ஒரு நல்ல மாற்றத்திற்கு, தயவுசெய்து, இந்த முறை இவரைத் தேர்ந்தெடுங்கள் மக்களே !!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*