11-02-2026 | போராட்ட களத்தில் சீமான் | கைது | சென்னை |
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



2026 ல் நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்வோம்.
போராடும் மக்கள் இவருக்கு வாக்களிக்காமல் போனாலும் அவர்களுக்காக போராடும் ஒரே தலைவன் இவர்தான்
நாம் தமிழருக்கு ஏர் கலப்பை சின்னத்தில் வாக்களியுங்கள் நல்லதொரு விடிவு காலம் பிறக்கும்
போராட்டக் களத்துக்கு நேரில் செல்லும் ஒரு தலைவன் சீமான் மட்டும்தான்
ரொம்ப ஆத்தாத அத்தி பூ மாதிரி இப்போ வந்திருக்கிறான் உங்க நென்னே இதுக்கு dance போடுறீங்க ,அப்போ கொடி காத்த குமரன், கப்பலோட்டிய தமிழன், வாழ்க்கையை அழித்து தமிழுக்காக இறந்தார்கள் உங்க அண்ணன் டின்னருக்கு வந்துருவான் ஃபுல் எடுத்து வைங்க தற்குறி முண்டங்களா
Real Tamilan hero NTK TIGER 🐅
சீமான் என்ற சிங்கம் வந்தா தான் போராட கள சூடு பிடிக்கிறது
ஐயாசிங்கம் இல்லை புலி
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்
சூப்பர் சார். இந்த வேலையில நானும் தான் சார் இருக்கேன் எங்களுக்கு ஆதரவு கொடுத்ததுக்கு உங்களை கோடான கோடி நன்றி சார் குடும்பத்தோட ஒட்டு ஏற்கனவே உங்களுக்கு தான் இப்பவும் உங்களுக்கு தான்
சம்பவம் என்றாலே அது அண்ணன்தான்
தமிழ் தேசியம் வெல்லட்டும் 🙏🙏🙏
வெல்லட்டும் தமிழர்
மக்களுக்கா ஒருத்தன் மக்களில் ஒருவர் சீமான்
மக்களுக்காக இல்லை இது பூச்சாண்டி வேலை சீமானின் தந்திரம்
போராட்டம் வெற்றி ஆகட்டும்
போலீஸ் உங்க விட்டுலயம் பசி வந்தால் தன் தெரியும்.
சீமான் அண்ணா எல்லா போராடத்துக்கும் வாரார்
மக்கள் வாக்கு மட்டும் செலுத்த மாட்டார்கள்
அது தன் தமிழ் நாடு இந்த கேவலமா இருக்கு
Political super star seeman🔥🔥🔥NTK
தமிழகத்தின் நம்பிக்கைக்குரிய ஒரேதலைமைத்தகைமையாளத்
தமிழன் செந்தமிழன்சீமான்….
நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் நாளைய தமிழகமே விவசாயம் 🔥💪
காவல் துறை அத்துமீறல் ஒழிக
மக்களின் தலைவன், மக்களுக்கான தலைவன்.
இவன்தான் மக்கள் தலைவன்