🔴17-11-2025 | வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
வாக்குரிமையைப் பாதுகாப்போம்!
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, நாளை கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 பிற்பகல் 02 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



இதற்கு மேல் யாரும் விளக்கம் தரமுடியாது தமிழர்கள் சிந்திக்க வேண்டும் இல்லை என்றால் பேர் ஆபத்து உள்ளது
லட்சிய தலைவன் வீரத்தலைவன் தங்கத்தலைவன் எங்கள் அண்ணன் சீமான் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர்.
கூடிய விரைவில் கிளர்ச்சீ வரட்டும் நாம் இந்தியாவில்
வெற்றி நிச்சயம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
இந்த காணொலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடுங்கள் இந்தியா முழுவதும் பரவட்டும்
அண்ணே உங்கள விட்டா எங்களுக்கு வேற யாருமே இல்லை அண்ணா…
Ntk💪🏻💪🏻💪🏻
Anna ❤
அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் ❤️👍👍👍👍👍👍👍
நாம்❤❤❤ தமிழர்
Naam Thamizhar 💪 Canada 🇨🇦
Super brother naygal tirundungal great leader seeman
நாம் தமிழர் 💪💪💪
❤❤❤❤❤
அண்ணணின் கேள்வி சிறந்த கேள்வி
சீமான் அண்ணா தமிழர்கள் உயிர் ஒரு உயிரே அல்ல நீங்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன வாக்குரிமை உனக்கு கிடையாது நாங்கள் நினைத்ததை செய்வோம் அங்குட்டு போய் விளையாடு தம்பி என்று சொல்லுவார்கள்
பெருந்தலைவர் சீமான் வாழ்க
நாம்தமிழர் நாமேதமிழர்
ஆசிரியர் ❤
நாம் தமிழர் வெல்லட்டும் 2026