வணக்கம் ஐயா ❤துலாம் சுவாதி 🙏 எப்போதும் ஒரே வார்த்தை ஐயா 🙏 வைரம் வைடூரியம் பட்டு பீதாம்பரம் எதுவும் வேண்டாம் ஐயா 🙏 பிள்ளைகள் இருந்தும் இல்லை கணவர் இருந்தும் இல்லை சொந்தங்கள் இருந்தும் இல்லை 😭 அனைவருக்கும் கொடுத்து இழந்து அன்பான ஒரு நல்லதாய் நல்ல மனைவி நல்ல உறவு என்று வாழும் மனது😢😢😢😢 எனக்கு அம்மா என்றால் இஷ்டம் அம்மாவும் இறந்த நாலு வருடம் ஆகிறது ஆகையால் உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன் எனக்காக வாழ்கிறேன் 🎉 சாப்பிட சிறிது உணவு மானத்தை மறைப்பதற்கு உடை இது நான் விவரம் தெரிந்த நாளில் இருந்து பேசக்கூடிய வார்த்தை❤ என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்ற மன உறுதியோடு நல்ல புத்தியை தந்த மக்களுக்கும் இறைவனுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உங்கள் வார்த்தைக்கு மிகவும் நன்றி ஐயா❤❤❤❤❤❤
அபிமன்யு இறந்த பிறகு அர்ஜுனன் கதறி அழுதான், அர்ஜுனனை பார்த்து கிருஷ்ணன் கண் கலங்கினான், ஏனென்றால் இவ்வளவு கீதையை உபதேசத்தை கேட்ட பின்னும் இவன் இன்னும் இப்படி இருக்கிறானே என்று. கவலை வேண்டாம் சகோதரி, எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள மனதைரியத்தை அளிக்க வேண்டுவோம்
மிதுனம் 7:20
கடகம் 10:34
மீனம் 36:35
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤
Thanks
Can you come my home shelvi sir
நன்றி அண்ணா.
Rishabam 4:00
சனி பகவான்தான் கவனமாக இருக்கனும்,ஏன்னா அவர் கால் நொண்டி.
Thanusu rasi 26.00
Meenam rasi 36.39
Thank you sir 🙏🙏🙏🙏🙏
Viruchigam ku epo nalladhu nadakumo
Makaram 29.11
Scorpio 23:13